Jeyam Tharum Yesu Ennile - ஜெயம் தரும் இயேசு என்னிலே
ஜெயம் தரும் இயேசு என்னிலே
ஜெயம் தரும் இயேசு என்னிலே
தோல்வி என்பது இல்லையே
ஜெயம் ஜெயம் (2) ஜெயமே
இயேசுவின் நாமத்தில் ஜெயமே
1. கல்வாரி சிலுவையில் தோல்வியில்லை
சாத்தானின் தலைகள் உடைந்தனவே
துரைத்தனம் அதிகாரம் யாவையுமே வென்று
சிலுவையில் இயேசு வெற்றி சிறந்தார்
2. மரணமே உந்தன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
பாதாளம் யாவையும் வென்ற யேசுவால்
பாய்திடுவேன் ஒரு சேனைக்குள்ளயே
3. எனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
இனி மேல் ஒன்றும் வாய்த்திடாதே
ஒரு வழியாய் சத்துரு எழும்பி வந்தால்
ஏழு வழியாய் ஓடி போவான்
Jeyam Tharum Yesu Ennile - ஜெயம் தரும் இயேசு என்னிலே Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Jeyam Tharum Yesu Ennile - ஜெயம் தரும் இயேசு என்னிலே
by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeyam Tharum Yesu Ennile - ஜெயம் தரும் இயேசு என்னிலே PPT Jeyam Tharum Yesu Ennile PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum