🏠 Lyrics Chords Bible

Jeyam Kodukkum Devanukku - ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு

Jeyam Kodukkum Devanukku
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம்
வாழ்வளிக்கும் இயேசு இராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்

அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியாய் உயர்த்துவேன்

1. நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எவருக்கும் அஞ்சிடேன்

2. அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார்

3. நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார்

4. உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னையும் காப்பவர் உறங்குவதில்லையே

Jeyam Kodukkum Devanukku Lyrics in English

Jeyam Kodukkum Devanukku Jeyam kodukkum thaevanukku Koti koti Sthoththiram Vaalvalikkum Yesu iraajaavukku Vaalnaalellaam Sthoththiram Alleluya Alleluya paaduvaen Aanantha thoniyaay uyarththuvaen 1. Neethiyin karaththinaal thaangiyae nadaththuvaar Karththarae en pelan evarukkum anjitaen 2. Arputham seypavar akilam pataiththavar Yuththaththil vallavar meetpar jeyikkiraar 3. Nampikkai thaevanae nanmaikal alippavar Vaarththaiyai anuppiyae makimaippaduththuvaar 4. Unnmai thaevanae urukkam nirainthavar Ennaiyum kaappavar uranguvathillaiyae

PowerPoint Presentation Slides for the song Jeyam Kodukkum Devanukku

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeyam Kodukkum Devanukku PPT

Jeyam Kodukkum Devanukku ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு Jeyam kodukkum thaevanukku கோடி கோடி ஸ்தோத்திரம் Koti koti Sthoththiram வாழ்வளிக்கும் இயேசு இராஜாவுக்கு Vaalvalikkum Yesu iraajaavukku வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் Vaalnaalellaam Sthoththiram அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் Alleluya Alleluya paaduvaen ஆனந்த தொனியாய் உயர்த்துவேன் Aanantha thoniyaay uyarththuvaen 1. நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார் 1. Neethiyin karaththinaal thaangiyae nadaththuvaar கர்த்தரே என் பெலன் எவருக்கும் அஞ்சிடேன் Karththarae en pelan evarukkum anjitaen 2. அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் 2. Arputham seypavar akilam pataiththavar யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் Yuththaththil vallavar meetpar jeyikkiraar 3. நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர் 3. Nampikkai thaevanae nanmaikal alippavar வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார் Vaarththaiyai anuppiyae makimaippaduththuvaar 4. உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர் 4. Unnmai thaevanae urukkam nirainthavar என்னையும் காப்பவர் உறங்குவதில்லையே Ennaiyum kaappavar uranguvathillaiyae

Jeyam Kodukkum Devanukku Song Meaning

Jeyam Kodukkum Devanukku
To God who gives victory
Millions of thanks
To the life-giving King Jesus
Praise for life

I will sing hallelujah hallelujah
I will raise the tone of joy

1. He will lead with the hand of justice
Lord my strength I fear anyone

2. The Miracle Worker is the Universal Creator
Mighty in battle the Redeemer wins

3. Faith God is the giver of benefits
He will glorify by sending the Word

4. The true God is full of mercy
My protector does not sleep

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum