🏠 Lyrics Chords Bible

Jeyabalamae - இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin

இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin

இஸ்ரவேலின் ஜெயபெலமே
எங்கள் சேனையின் கர்த்தரே

உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம்
உம் கிருபையினால் நிலைத்திருப்போம்

நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரே
உம்மை உயர்த்தியே நாங்கள்
தேசத்தை சுதந்தரிப்போம்

பாகால்கள் அழிந்திடவே
உந்தன் அக்கினி அனுப்புமே
எலியாவின் தேவன் மெய்தேவன்
என்று தேசங்கள் பாடவே

எதிர்த்திடும் சிங்கங்களின்
வாய்களை கட்டுவேன்
தானியேலின் தேவன் மெய்தேவன்
என்று இராஜாக்கள் சொல்லவே

இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae Lyrics in English

Isravaelin jeyapelamae Engal senaiyin karththarae Um vaarththaiyinaal pilaiththiruppom Um kirupaiyinaal nilaiththiruppom Neerae thaevanaamengal senaiyin karththarae Ummai uyarththiyae naangal Thaesaththai suthantharippom Paakaalkal alinthidavae Unthan akkini anuppumae Eliyaavin Dhevan meyDhevan Entu thaesangal paadavae Ethirththidum singangalin Vaaykalai kattuvaen Thaaniyaelin Dhevan meyDhevan Entu iraajaakkal sollavae

PowerPoint Presentation Slides for the song இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download இஸ்ரவேலின் ஜெயபெலமே-Isravelin Jeyabalamae PPT Jeyabalamae PPT

இஸ்ரவேலின் ஜெயபெலமே Isravaelin jeyapelamae எங்கள் சேனையின் கர்த்தரே Engal senaiyin karththarae உம் வார்த்தையினால் பிழைத்திருப்போம் Um vaarththaiyinaal pilaiththiruppom உம் கிருபையினால் நிலைத்திருப்போம் Um kirupaiyinaal nilaiththiruppom நீரே தேவனாம்எங்கள் சேனையின் கர்த்தரே Neerae thaevanaamengal senaiyin karththarae உம்மை உயர்த்தியே நாங்கள் Ummai uyarththiyae naangal தேசத்தை சுதந்தரிப்போம் Thaesaththai suthantharippom பாகால்கள் அழிந்திடவே Paakaalkal alinthidavae உந்தன் அக்கினி அனுப்புமே Unthan akkini anuppumae எலியாவின் தேவன் மெய்தேவன் Eliyaavin Dhevan meyDhevan என்று தேசங்கள் பாடவே Entu thaesangal paadavae எதிர்த்திடும் சிங்கங்களின் Ethirththidum singangalin வாய்களை கட்டுவேன் Vaaykalai kattuvaen தானியேலின் தேவன் மெய்தேவன் Thaaniyaelin Dhevan meyDhevan என்று இராஜாக்கள் சொல்லவே Entu iraajaakkal sollavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum