🏠 Lyrics Chords Bible

Un veetirku nan vanthiduven - உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்

உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்

உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்
உன்னை ஆசீர்வதித்திடுவேன்
உன்னோடு நான் தங்கியிருப்பேன்
உன்னை வழி நடத்திடுவேன்

கலங்காதே என் மகனே
நீ கலங்காதே என் மகளே

பாவம் சாபம் நீக்கிடுவேன்
பரலோக இன்பம் தந்திடுவேன்
நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன்
நோயற்ற வாழ்வை தந்திடுவேன்

உனக்காகத்தானே நான்
சிலுவைக்கு அர்ப்பணித்தேன்
உன்னோடிருக்கத்தானே நான்
உயிரோடு எழுந்திட்டேன்

கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன்
காரியம் வாய்த்திட செய்திடுவேன்
குறைவில்லா வாழ்வு தந்திடுவேன்
வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன்

Jesus Redeems – Un veetirku nan vanthiduven Lyrics in English

Un veettirku naan vanthiduvaen Unnai aaseervathiththiduvaen Unnodu naan thangiyiruppaen Unnai vali nadaththiduvaen Kalangaathae en makanae Nee kalangaathae en makalae Paavam saapam neekkiduvaen Paraloka inpam thanthiduvaen Nnoy notikal naan maattiduvaen Nnoyatta vaalvai thanthiduvaen Unakkaakaththaanae naan Siluvaikku arppanniththaen Unnotirukkaththaanae naan Uyirodu elunthittaேn Kadanthollai kashdangal pokkiduvaen Kaariyam vaayththida seythiduvaen Kuraivillaa vaalvu thanthiduvaen Varukaiyil makilvudan serththiduvaen

PowerPoint Presentation Slides for the song Jesus Redeems – Un veetirku nan vanthiduven

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jesus Redeems – Un veetirku nan vanthiduven PPT Un veetirku nan vanthiduven PPT

உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன் Un veettirku naan vanthiduvaen உன்னை ஆசீர்வதித்திடுவேன் Unnai aaseervathiththiduvaen உன்னோடு நான் தங்கியிருப்பேன் Unnodu naan thangiyiruppaen உன்னை வழி நடத்திடுவேன் Unnai vali nadaththiduvaen கலங்காதே என் மகனே Kalangaathae en makanae நீ கலங்காதே என் மகளே Nee kalangaathae en makalae பாவம் சாபம் நீக்கிடுவேன் Paavam saapam neekkiduvaen பரலோக இன்பம் தந்திடுவேன் Paraloka inpam thanthiduvaen நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன் Nnoy notikal naan maattiduvaen நோயற்ற வாழ்வை தந்திடுவேன் Nnoyatta vaalvai thanthiduvaen உனக்காகத்தானே நான் Unakkaakaththaanae naan சிலுவைக்கு அர்ப்பணித்தேன் Siluvaikku arppanniththaen உன்னோடிருக்கத்தானே நான் Unnotirukkaththaanae naan உயிரோடு எழுந்திட்டேன் Uyirodu elunthittaேn கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன் Kadanthollai kashdangal pokkiduvaen காரியம் வாய்த்திட செய்திடுவேன் Kaariyam vaayththida seythiduvaen குறைவில்லா வாழ்வு தந்திடுவேன் Kuraivillaa vaalvu thanthiduvaen வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன் Varukaiyil makilvudan serththiduvaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum