🏠 Lyrics Chords Bible

Jepam Kaelum Pathilthaarum - ஜெபம் கேளும் பதில்தாரும்

ஜெபம் கேளும் பதில்தாரும்

ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஜயா
 
1.   நூறுகோடி என் ஜனங்கள்
ஏழுலட்சம் கிராமங்கள்
இயேசுவை காண் வேண்டும்
 
2.   உமக்கெதிராய் செயல்படுவோர்
உம்பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்
 
3.   இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்
 
4.   நாடாளும் தலைவர்களை
நாள்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்
 
5.   மரித்துப்போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்க இன்று
மறுவாழ்வு பெற வேண்டும்
 
6.   மிஷினரி ஊழியர்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும்
 
7.   சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்
 
8.   ஆளும் தலைவர் கூட்டம்
உம்நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்

Jepam Kaelum Pathilthaarum Lyrics in English

Jebam kaelum pathilthaarum Athisayam seyyum jayaa 1.   Nooraுkoti en janangal Aelulatcham kiraamangal Yesuvai kaann vaenndum 2.   Umakkethiraay seyalpaduvor Umpaatham vara vaenndum Umakkaay vaala vaenndum 3.   Inthiyaavai paalaakkum Anthakaara vallamaikal Akantu poka vaenndum 4.   Naadaalum thalaivarkalai Naalthoraுm paathukaaththu Njaanaththaal nirappa vaenndum 5.   Mariththuppona manitharellaam Um kuralaik kaetka intu Maraுvaalvu pera vaenndum 6.   Mishinari ooliyarkal Menmaelum peruka vaenndum Unnmaiyaay ulaikka vaenndum 7.   Silaikal valipaadu Seyalattaுp poka vaenndum Narseythi parava vaenndum 8.   Aalum thalaivar koottam Umnaamam solla vaenndum Umakkae anja vaenndum

PowerPoint Presentation Slides for the song Jepam Kaelum Pathilthaarum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jepam Kaelum Pathilthaarum PPT

ஜெபம் கேளும் பதில்தாரும் Jebam kaelum pathilthaarum அதிசயம் செய்யும் ஜயா Athisayam seyyum jayaa 1.   நூறுகோடி என் ஜனங்கள் 1.   Nooraுkoti en janangal ஏழுலட்சம் கிராமங்கள் Aelulatcham kiraamangal இயேசுவை காண் வேண்டும் Yesuvai kaann vaenndum 2.   உமக்கெதிராய் செயல்படுவோர் 2.   Umakkethiraay seyalpaduvor உம்பாதம் வர வேண்டும் Umpaatham vara vaenndum உமக்காய் வாழ வேண்டும் Umakkaay vaala vaenndum 3.   இந்தியாவை பாழாக்கும் 3.   Inthiyaavai paalaakkum அந்தகார வல்லமைகள் Anthakaara vallamaikal அகன்று போக வேண்டும் Akantu poka vaenndum 4.   நாடாளும் தலைவர்களை 4.   Naadaalum thalaivarkalai நாள்தோறும் பாதுகாத்து Naalthoraுm paathukaaththu ஞானத்தால் நிரப்ப வேண்டும் Njaanaththaal nirappa vaenndum 5.   மரித்துப்போன மனிதரெல்லாம் 5.   Mariththuppona manitharellaam உம் குரலைக் கேட்க இன்று Um kuralaik kaetka intu மறுவாழ்வு பெற வேண்டும் Maraுvaalvu pera vaenndum 6.   மிஷினரி ஊழியர்கள் 6.   Mishinari ooliyarkal மென்மேலும் பெருக வேண்டும் Menmaelum peruka vaenndum உண்மையாய் உழைக்க வேண்டும் Unnmaiyaay ulaikka vaenndum 7.   சிலைகள் வழிபாடு 7.   Silaikal valipaadu செயலற்றுப் போக வேண்டும் Seyalattaுp poka vaenndum நற்செய்தி பரவ வேண்டும் Narseythi parava vaenndum 8.   ஆளும் தலைவர் கூட்டம் 8.   Aalum thalaivar koottam உம்நாமம் சொல்ல வேண்டும் Umnaamam solla vaenndum உமக்கே அஞ்ச வேண்டும் Umakkae anja vaenndum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum