🏠 Lyrics Chords Bible

Jeevikirar Yesu Jeevikirar - ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்(2)

செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே

Jeevikirar yesu jeevikirar Lyrics in English

Jeevikkiraar Yesu jeevikkiraar Ennullaththil avar jeevikkiraar Thunpaththil en nal thunnai avarae Ententum jeevikkiraar(2) Sengadal avar solla iranndaay nintathu Perungaோttaை ontu tharaimattamaanathu Avar solla kurudarin kann thiranthathu Avar thodak kushdaroki suththamaayinaan Ummai entum vidaamal naan thodaravae Ennai entum vidaamal neer pitikkavae Naan marikkum naeraththil paralokaththil Um veettaைk kaattum nalla maeypparae

PowerPoint Presentation Slides for the song Jeevikirar yesu jeevikirar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeevikirar yesu jeevikirar PPT Jeevikirar Yesu Jeevikirar PPT

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் Jeevikkiraar Yesu jeevikkiraar என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார் Ennullaththil avar jeevikkiraar துன்பத்தில் என் நல் துணை அவரே Thunpaththil en nal thunnai avarae என்றென்றும் ஜீவிக்கிறார்(2) Ententum jeevikkiraar(2) செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது Sengadal avar solla iranndaay nintathu பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது Perungaோttaை ontu tharaimattamaanathu அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது Avar solla kurudarin kann thiranthathu அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான் Avar thodak kushdaroki suththamaayinaan உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே Ummai entum vidaamal naan thodaravae என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே Ennai entum vidaamal neer pitikkavae நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில் Naan marikkum naeraththil paralokaththil உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே Um veettaைk kaattum nalla maeypparae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum