🏠 Lyrics Chords Bible

Jeevath Thanneerae Aaviyaanavarae - ஜீவத் தண்ணீரே ஆவியானவரே

ஜீவத் தண்ணீரே ஆவியானவரே

ஜீவத் தண்ணீரே ஆவியானவரே
வற்றாத நதயாக வாரும் போதகரே
     வாரும் ஐயா போதகரே (2)
     வற்றாத ஜீவ நதியாக (2)
 
1.   கணுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவும் போதாதையா
நீந்தி நீந்தி மூழ்கணுமே (2)
மிதந்து மிதந்து மகிழணுமே (2)
 
2.   போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே
பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே
சேருமிடமெல்லாம் ஆறுதலே
செல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே
 
3.   கோடி கோடி மீனவர் கூட்டம்
ஓடி ஓடி வலை வீசணும்
பாடி பாடி மீன் பிடிக்கணும்
பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும்
 
4.   கரையோர மரங்கள் ஏராளமாய்
கனி தர வேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகள் எல்லாம் உணவாகணும்

Jeevath Thanneerae Aaviyaanavarae Lyrics in English

Jeevath thannnneerae aaviyaanavarae Vattaாtha nathayaaka vaarum pothakarae Vaarum aiyaa pothakarae (2) Vattaாtha jeeva nathiyaaka (2) 1.   Kanukkaal alavu pothaathaiyaa Mulangaal alavum pothaathaiyaa Neenthi neenthi moolkanumae (2) Mithanthu mithanthu makilanumae (2) 2.   Pokum idamellaam aarokkiyamae Paayum idamellaam Parisuththamae Serumidamellaam aaraுthalae Sellumidamellaam selippuththaanae 3.   Koti koti meenavar koottam Oti oti valai veesanum Paati paati meen pitikkanum Paraloka thaevanukku aal serkkanum 4.   Karaiyora marangal aeraalamaay Kani thara vaenndum thaaraalamaay Ilaikal ellaam marunthaakanum Kanikal ellaam unavaakanum

PowerPoint Presentation Slides for the song Jeevath Thanneerae Aaviyaanavarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeevath Thanneerae Aaviyaanavarae PPT

ஜீவத் தண்ணீரே ஆவியானவரே Jeevath thannnneerae aaviyaanavarae வற்றாத நதயாக வாரும் போதகரே Vattaாtha nathayaaka vaarum pothakarae வாரும் ஐயா போதகரே (2) Vaarum aiyaa pothakarae (2) வற்றாத ஜீவ நதியாக (2) Vattaாtha jeeva nathiyaaka (2) 1.   கணுக்கால் அளவு போதாதையா 1.   Kanukkaal alavu pothaathaiyaa முழங்கால் அளவும் போதாதையா Mulangaal alavum pothaathaiyaa நீந்தி நீந்தி மூழ்கணுமே (2) Neenthi neenthi moolkanumae (2) மிதந்து மிதந்து மகிழணுமே (2) Mithanthu mithanthu makilanumae (2) 2.   போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே 2.   Pokum idamellaam aarokkiyamae பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே Paayum idamellaam Parisuththamae சேருமிடமெல்லாம் ஆறுதலே Serumidamellaam aaraுthalae செல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே Sellumidamellaam selippuththaanae 3.   கோடி கோடி மீனவர் கூட்டம் 3.   Koti koti meenavar koottam ஓடி ஓடி வலை வீசணும் Oti oti valai veesanum பாடி பாடி மீன் பிடிக்கணும் Paati paati meen pitikkanum பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் Paraloka thaevanukku aal serkkanum 4.   கரையோர மரங்கள் ஏராளமாய் 4.   Karaiyora marangal aeraalamaay கனி தர வேண்டும் தாராளமாய் Kani thara vaenndum thaaraalamaay இலைகள் எல்லாம் மருந்தாகணும் Ilaikal ellaam marunthaakanum கனிகள் எல்லாம் உணவாகணும் Kanikal ellaam unavaakanum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum