🏠 Lyrics Chords Bible

Jeevanulla Thaevan - ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம்
   சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம்
 
   பரலோகம் (நம்) தாயகம்
   விண்ணகம் (நம்) தகப்பன் வீடு
 
1.  கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர்
   பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர்
   பரிசுத்தர் பரிசுத்தர்
   பரலோக தேவன் பரிசுத்தர்
 
2.  பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள்
   திருவிழாக் கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்
   அல்லேலுயா ஓசன்னா கொண்டாட்டம்
   கொண்டாட்டம் தகப்பன் வீட்டில்
  
3.  பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே
   ஏல்லாரையும் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதி
   அங்கே நீதிபதி கர்த்தரே
   எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி
 
4.  புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே
   நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் அங்கே
   இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
   இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்

Jeevanulla Thaevan Lyrics in English

Jeevanulla Dhevan thangum paraloka Jerusalem Seeyon malaikku vanthu sernthuvittaோm Paralokam (nam) thaayakam Vinnnakam (nam) thakappan veedu 1.  Kodaana koti thoothar kooti angae thuthikkintanar Parisuththarae entu paati (ppaati) makilkintanar Parisuththar Parisuththar Paraloka Dhevan Parisuththar 2.  Peyarkal eluthappatta thalaippaeraanavarkal Thiruvilaak koottamaakak konndaati makilkintanar Allaeluyaa Hosanna konndaattam Konndaattam thakappan veettil 3.  Pooranamaakkappatta neethimaankal aavi angae Aellaaraiyum niyaayam theerkkum niyaayaathipathi Angae neethipathi karththarae Ellaaraiyum niyaayam theerkkum neethipathi 4.  Puthiya udanpaattin innaippaalar Yesu angae Nanmai tharum aaseervaatham paesum iraththam angae Iraththam jeyam iraththam jeyam Yesu Kristhuvin iraththam jeyam

PowerPoint Presentation Slides for the song Jeevanulla Thaevan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeevanulla Thaevan PPT

ஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் Jeevanulla Dhevan thangum paraloka Jerusalem சீயோன் மலைக்கு வந்து சேர்ந்துவிட்டோம் Seeyon malaikku vanthu sernthuvittaோm பரலோகம் (நம்) தாயகம் Paralokam (nam) thaayakam விண்ணகம் (நம்) தகப்பன் வீடு Vinnnakam (nam) thakappan veedu 1.  கோடான கோடி தூதர் கூடி அங்கே துதிக்கின்றனர் 1.  Kodaana koti thoothar kooti angae thuthikkintanar பரிசுத்தரே என்று பாடி (ப்பாடி) மகிழ்கின்றனர் Parisuththarae entu paati (ppaati) makilkintanar பரிசுத்தர் பரிசுத்தர் Parisuththar Parisuththar பரலோக தேவன் பரிசுத்தர் Paraloka Dhevan Parisuththar 2.  பெயர்கள் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள் 2.  Peyarkal eluthappatta thalaippaeraanavarkal திருவிழாக் கூட்டமாகக் கொண்டாடி மகிழ்கின்றனர் Thiruvilaak koottamaakak konndaati makilkintanar அல்லேலுயா ஓசன்னா கொண்டாட்டம் Allaeluyaa Hosanna konndaattam கொண்டாட்டம் தகப்பன் வீட்டில் Konndaattam thakappan veettil 3.  பூரணமாக்கப்பட்ட நீதிமான்கள் ஆவி அங்கே 3.  Pooranamaakkappatta neethimaankal aavi angae ஏல்லாரையும் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதி Aellaaraiyum niyaayam theerkkum niyaayaathipathi அங்கே நீதிபதி கர்த்தரே Angae neethipathi karththarae எல்லாரையும் நியாயம் தீர்க்கும் நீதிபதி Ellaaraiyum niyaayam theerkkum neethipathi 4.  புதிய உடன்பாட்டின் இணைப்பாளர் இயேசு அங்கே 4.  Puthiya udanpaattin innaippaalar Yesu angae நன்மை தரும் ஆசீர்வாதம் பேசும் இரத்தம் அங்கே Nanmai tharum aaseervaatham paesum iraththam angae இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் Iraththam jeyam iraththam jeyam இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் Yesu Kristhuvin iraththam jeyam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum