Chords
🏠 Lyrics Chords Bible

Jeevanin Otraame - ஜீவனின் ஊற்றாமே இயேசுபரன்

ஜீவனின் ஊற்றாமே இயேசுபரன்


ஜீவனின் ஊற்றாமே இயேசுபரன்
தீர்த்திடுவார் உந்தன் தாகமதை
பாவங்கள், ரோகங்கள், சாபங்கள்
போக்கிட
பரிவாய்  அழைக்கிறார்
வல்லவரே இயேசு! நல்லவரே
மிக அன்பு மிகுந்தவரே
இயேசு வல்லவரே அவர் நல்லவரே
உனக்காகவே ஜீவிக்கிறார்


2. ஆரு மற்றவனாய்  நீ அலைந்தே
பாவ உளைதனிலே அமிழ்ந்தே
மாழ்ந்திடாது உன்னை
தூக்கி எடுத்தவர்
மந்தையில் சேர்த்திடுவார்


3. வியாதியினால் நொந்து
வாடுவதேனோ?
நேயன் கிறிஸ்து சுமந்ததனை
சிலுவை மீதினில் தீர்த்ததாலே – இனி
சுகமடைந்திடுவாய்
4. பரனின் அன்பதை அகமதிலே
சொரிந்து தன் திரு ஆலயமாய்
மாற்றியே தம்மைப்போல்
தேவசாயலாக்கி
மகிமை சேர்த்திடுவார்


5. வானமும் பூமியும் மாறிப்போயினும்
வாக்கு மாறாதவர் வல்ல மீட்பர்
காப்பார் வழுவாது
உள்ளங்கையில் வைத்தே

கலங்கிடாதே நீ வா

Jeevanin Otraame Lyrics in English

Jeevanin oottaாmae Yesuparan Theerththiduvaar unthan thaakamathai Paavangal, rokangal, saapangal Pokkida Parivaay  alaikkiraar Vallavarae Yesu! Nallavarae Mika anpu mikunthavarae Yesu vallavarae avar nallavarae Unakkaakavae jeevikkiraar 2. Aaru mattavanaay  nee alainthae Paava ulaithanilae amilnthae Maalnthidaathu unnai Thookki eduththavar Manthaiyil serththiduvaar 3. Viyaathiyinaal nonthu Vaaduvathaeno? Naeyan Kristhu sumanthathanai Siluvai meethinil theerththathaalae – ini Sukamatainthiduvaay 4. Paranin anpathai akamathilae Sorinthu than thiru aalayamaay Maattiyae thammaippol Thaevasaayalaakki Makimai serththiduvaar 5. Vaanamum poomiyum maarippoyinum Vaakku maaraathavar valla meetpar Kaappaar valuvaathu Ullangaiyil vaiththae Kalangidaathae nee vaa

PowerPoint Presentation Slides for the song Jeevanin Otraame

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeevanin Otraame PPT

ஜீவனின் ஊற்றாமே இயேசுபரன் Jeevanin oottaாmae Yesuparan தீர்த்திடுவார் உந்தன் தாகமதை Theerththiduvaar unthan thaakamathai பாவங்கள், ரோகங்கள், சாபங்கள் Paavangal, rokangal, saapangal போக்கிட Pokkida பரிவாய்  அழைக்கிறார் Parivaay  alaikkiraar வல்லவரே இயேசு! நல்லவரே Vallavarae Yesu! Nallavarae மிக அன்பு மிகுந்தவரே Mika anpu mikunthavarae இயேசு வல்லவரே அவர் நல்லவரே Yesu vallavarae avar nallavarae உனக்காகவே ஜீவிக்கிறார் Unakkaakavae jeevikkiraar 2. ஆரு மற்றவனாய்  நீ அலைந்தே 2. Aaru mattavanaay  nee alainthae பாவ உளைதனிலே அமிழ்ந்தே Paava ulaithanilae amilnthae மாழ்ந்திடாது உன்னை Maalnthidaathu unnai தூக்கி எடுத்தவர் Thookki eduththavar மந்தையில் சேர்த்திடுவார் Manthaiyil serththiduvaar 3. வியாதியினால் நொந்து 3. Viyaathiyinaal nonthu வாடுவதேனோ? Vaaduvathaeno? நேயன் கிறிஸ்து சுமந்ததனை Naeyan Kristhu sumanthathanai சிலுவை மீதினில் தீர்த்ததாலே – இனி Siluvai meethinil theerththathaalae – ini சுகமடைந்திடுவாய் Sukamatainthiduvaay 4. பரனின் அன்பதை அகமதிலே 4. Paranin anpathai akamathilae சொரிந்து தன் திரு ஆலயமாய் Sorinthu than thiru aalayamaay மாற்றியே தம்மைப்போல் Maattiyae thammaippol தேவசாயலாக்கி Thaevasaayalaakki மகிமை சேர்த்திடுவார் Makimai serththiduvaar 5. வானமும் பூமியும் மாறிப்போயினும் 5. Vaanamum poomiyum maarippoyinum வாக்கு மாறாதவர் வல்ல மீட்பர் Vaakku maaraathavar valla meetpar காப்பார் வழுவாது Kaappaar valuvaathu உள்ளங்கையில் வைத்தே Ullangaiyil vaiththae கலங்கிடாதே நீ வா Kalangidaathae nee vaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum