🏠 Lyrics Chords Bible

Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume - ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்
பாய்ந்து செல்லட்டுமே

மாம்சத்தின் எண்ணங்களெல்லாம்
என்னில் மறைந்து போகட்டுமே-2

உலர்ந்த எலும்புகளெல்லாம்
என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே

பெலவீனப் பகுதியெல்லாம்
என்னில் பெலமாக மாறட்டுமே

கனி கொடா மரங்களெல்லாம்
என்னில் கனிகள் கொடுக்கட்டுமே

ஆவியின் வரங்களினால்
என்னை அபிஷேகம் செய்திடுமே

Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume - ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் Lyrics in English

Jeeva nathiyae enthan ullaththil Paaynthu sellattumae Maamsaththin ennnangalellaam Ennil marainthu pokattumae-2 Ularntha elumpukalellaam Ennil uyir pettaு elumpattumae Pelaveenap pakuthiyellaam Ennil pelamaaka maarattumae Kani kodaa marangalellaam Ennil kanikal kodukkattumae Aaviyin varangalinaal Ennai apishaekam seythidumae

PowerPoint Presentation Slides for the song Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume - ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume - ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் PPT Jeeva Nathiye Enthan Ullathil Paaynthu Selluthume PPT

ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் Jeeva nathiyae enthan ullaththil பாய்ந்து செல்லட்டுமே Paaynthu sellattumae மாம்சத்தின் எண்ணங்களெல்லாம் Maamsaththin ennnangalellaam என்னில் மறைந்து போகட்டுமே-2 Ennil marainthu pokattumae-2 உலர்ந்த எலும்புகளெல்லாம் Ularntha elumpukalellaam என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே Ennil uyir pettaு elumpattumae பெலவீனப் பகுதியெல்லாம் Pelaveenap pakuthiyellaam என்னில் பெலமாக மாறட்டுமே Ennil pelamaaka maarattumae கனி கொடா மரங்களெல்லாம் Kani kodaa marangalellaam என்னில் கனிகள் கொடுக்கட்டுமே Ennil kanikal kodukkattumae ஆவியின் வரங்களினால் Aaviyin varangalinaal என்னை அபிஷேகம் செய்திடுமே Ennai apishaekam seythidumae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum