🏠 Lyrics Chords Bible

Jeeva Kristhu Uyirthelunthar - ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்

ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்
தேவ குமாரன் மரித்தெழுந்தார்
பாவங்கள் போக்க பாவியை மீட்க
பலியான இயேசு உயிர்த்தெழுந்தார்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா கிறிஸ்து உயிர்த்தார்
அல்லேலூயா கல்லறைக் காட்சி
அற்புத சாட்சியே -ஆண்டவர்
இயேசு உயிர்த்தெழுந்தார்

பாதாளம் யாவும் மேற்கொண்டவர்
வேதாள கூட்டம் நடுங்கிடவே
அன்றதிகாலை மா இருள் வேளை
மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்

நாம் தொழும் தேவன் உயிருள்ளவர்
நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே
சாவை ஜெயித்து காட்சி அளித்து
சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்

பூரிப்புடன் நாம் பாடிடுவோம்
பூலோக மெங்கும் சாற்றிடுவோம்
என் மன ஜோதி தம் அருள் ஆவி
என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார்

நல் விசுவாசம் தந்திடுவார்
நம்பிடுவோரை எழுப்பிடுவார்
எக்காள சத்தம் கேட்டிட நாமும்
ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே

Jeeva Kristhu Uyirthelunthar Lyrics in English

Jeeva Kristhu uyirththelunthaar Thaeva kumaaran mariththelunthaar Paavangal pokka paaviyai meetka Paliyaana Yesu uyirththelunthaar Alleluya Alleluya Alleluya Kristhu uyirththaar Alleluya kallaraik kaatchi Arputha saatchiyae -aanndavar Yesu uyirththelunthaar Paathaalam yaavum maerkonndavar Vaethaala koottam nadungidavae Antathikaalai maa irul vaelai Mannaathi mannan uyirththelunthaar Naam tholum Dhevan uyirullavar Nam kiristhaesu Parisuththarae Saavai jeyiththu kaatchi aliththu Sonnapatiyae uyirththelunthaar Poorippudan naam paadiduvom Pooloka mengum saattiduvom En mana jothi tham arul aavi En ullam ootta uyirththelunthaar Nal visuvaasam thanthiduvaar Nampiduvorai eluppiduvaar Ekkaala saththam kaettida naamum Aekuvom maelae jeyiththelunthae

PowerPoint Presentation Slides for the song Jeeva Kristhu Uyirthelunthar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jeeva Kristhu Uyirthelunthar PPT

ஜீவ கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் Jeeva Kristhu uyirththelunthaar தேவ குமாரன் மரித்தெழுந்தார் Thaeva kumaaran mariththelunthaar பாவங்கள் போக்க பாவியை மீட்க Paavangal pokka paaviyai meetka பலியான இயேசு உயிர்த்தெழுந்தார் Paliyaana Yesu uyirththelunthaar அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya அல்லேலூயா கிறிஸ்து உயிர்த்தார் Alleluya Kristhu uyirththaar அல்லேலூயா கல்லறைக் காட்சி Alleluya kallaraik kaatchi அற்புத சாட்சியே -ஆண்டவர் Arputha saatchiyae -aanndavar இயேசு உயிர்த்தெழுந்தார் Yesu uyirththelunthaar பாதாளம் யாவும் மேற்கொண்டவர் Paathaalam yaavum maerkonndavar வேதாள கூட்டம் நடுங்கிடவே Vaethaala koottam nadungidavae அன்றதிகாலை மா இருள் வேளை Antathikaalai maa irul vaelai மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார் Mannaathi mannan uyirththelunthaar நாம் தொழும் தேவன் உயிருள்ளவர் Naam tholum Dhevan uyirullavar நம் கிறிஸ்தேசு பரிசுத்தரே Nam kiristhaesu Parisuththarae சாவை ஜெயித்து காட்சி அளித்து Saavai jeyiththu kaatchi aliththu சொன்னபடியே உயிர்த்தெழுந்தார் Sonnapatiyae uyirththelunthaar பூரிப்புடன் நாம் பாடிடுவோம் Poorippudan naam paadiduvom பூலோக மெங்கும் சாற்றிடுவோம் Pooloka mengum saattiduvom என் மன ஜோதி தம் அருள் ஆவி En mana jothi tham arul aavi என் உள்ளம் ஊற்ற உயிர்த்தெழுந்தார் En ullam ootta uyirththelunthaar நல் விசுவாசம் தந்திடுவார் Nal visuvaasam thanthiduvaar நம்பிடுவோரை எழுப்பிடுவார் Nampiduvorai eluppiduvaar எக்காள சத்தம் கேட்டிட நாமும் Ekkaala saththam kaettida naamum ஏகுவோம் மேலே ஜெயித்தெழுந்தே Aekuvom maelae jeyiththelunthae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum