🏠 Lyrics Chords Bible

Jeeva Jeeva Nathiyae Enakullae - ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே

ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே

ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
பாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே – 2

ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
அதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே – ஜீவ ஜீவ

1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரே
ஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரே
கேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரே
ஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே – ஜீவ நதியே

2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரே
பாவ சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே
தாகத்தோடு வந்தபோது தாகம் தீர்த்தீரே
ஜீவ தண்ணீரால் என்னையும் நிரப்பி வைத்தீரே – ஜீவ நதியே

3) உலகம் என்னை வெறுத்தபோது என்னை தாங்கினீரே
குறைகள் என்னில் இருந்தபோதும் கிருபை தந்தீரே
அமர்ந்த தண்ணீர் அண்டை என்னை நடத்திச் சென்றீரே
மகனே என்று உந்தன் தோளில் என்னை சுமந்தீரே – ஜீவ நதியே

ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே -Jeeva Jeeva Nathiyae Enakullae Lyrics in English

Jeeva jeeva nathiyae enakkullae paayumae Paaththiramaay maattiyae ennai nirappumae – 2 Jeeva nathiyae enakkullae paayumae Athisayamaay or analai oottaுmae – jeeva jeeva 1) neerotai arukil maraththaip pola ennai maattineerae Jeeva thannnneeraal ennai nirappi kani thara seytheerae Kaethuru maraththaip pola ennai uyarththi vaiththeerae Oliva maraththaip pola ennai selippaay maattineerae – jeeva nathiyae 2) paaviyaana ennaik kooda thaeti vantheerae Paava settil iruntha ennai thookki eduththeerae Thaakaththodu vanthapothu thaakam theerththeerae Jeeva thannnneeraal ennaiyum nirappi vaiththeerae – jeeva nathiyae 3) ulakam ennai veraுththapothu ennai thaangineerae Kuraikal ennil irunthapothum kirupai thantheerae Amarntha thannnneer anntai ennai nadaththich senteerae Makanae entu unthan tholil ennai sumantheerae – jeeva nathiyae

PowerPoint Presentation Slides for the song ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே -Jeeva Jeeva Nathiyae Enakullae

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே -Jeeva Jeeva Nathiyae Enakullae PPT Jeeva Jeeva Nathiyae Enakullae PPT

ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே Jeeva jeeva nathiyae enakkullae paayumae பாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே – 2 Paaththiramaay maattiyae ennai nirappumae – 2 ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே Jeeva nathiyae enakkullae paayumae அதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே – ஜீவ ஜீவ Athisayamaay or analai oottaுmae – jeeva jeeva 1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரே 1) neerotai arukil maraththaip pola ennai maattineerae ஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரே Jeeva thannnneeraal ennai nirappi kani thara seytheerae கேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரே Kaethuru maraththaip pola ennai uyarththi vaiththeerae ஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே – ஜீவ நதியே Oliva maraththaip pola ennai selippaay maattineerae – jeeva nathiyae 2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரே 2) paaviyaana ennaik kooda thaeti vantheerae பாவ சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே Paava settil iruntha ennai thookki eduththeerae தாகத்தோடு வந்தபோது தாகம் தீர்த்தீரே Thaakaththodu vanthapothu thaakam theerththeerae ஜீவ தண்ணீரால் என்னையும் நிரப்பி வைத்தீரே – ஜீவ நதியே Jeeva thannnneeraal ennaiyum nirappi vaiththeerae – jeeva nathiyae 3) உலகம் என்னை வெறுத்தபோது என்னை தாங்கினீரே 3) ulakam ennai veraுththapothu ennai thaangineerae குறைகள் என்னில் இருந்தபோதும் கிருபை தந்தீரே Kuraikal ennil irunthapothum kirupai thantheerae அமர்ந்த தண்ணீர் அண்டை என்னை நடத்திச் சென்றீரே Amarntha thannnneer anntai ennai nadaththich senteerae மகனே என்று உந்தன் தோளில் என்னை சுமந்தீரே – ஜீவ நதியே Makanae entu unthan tholil ennai sumantheerae – jeeva nathiyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum