🏠 Lyrics Chords Bible

Jebikkum Ullangal Ezhumbattume - ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே-

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே-

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே
ஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமே
தளர்ந்த முழங்காலை பெலப்படுத்தி
தளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம்

1.உள்ளான மனிதனை களைந்திடுவோம்
தாழ்மையின் இரட்டை உடுத்திடுவோம்
ஆண்டவர் பாதம் அமர்ந்திடுவோம்
தேசம் சேமம் அடைந்திடுமே

2. அதிகாலை ஜெபங்கள் வலுபெறட்டும்
விண்ணப்ப வேண்டுதல் திரளாகட்டும்
தேசம் அழிவதை பார்க்கின்றோமே
கருத்தாய் ஜெபிக்க உறுதிக் கொள்வோம்

3.திறப்பினில் நிற்போர் தைரியமாய்
இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம்
எழுப்புதல் தனல்கள் தணியாமலே
தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம்.

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே- Jebikkum Ullangal Ezhumbattume Lyrics in English

Jepikkum ullangal elumpattumae Jepaththaal ullangal asainthidumae Thalarntha mulangaalai pelappaduththi Thalaraamal jepikka karam koduppom 1.ullaana manithanai kalainthiduvom Thaalmaiyin irattaை uduththiduvom Aanndavar paatham amarnthiduvom Thaesam semam atainthidumae 2. Athikaalai jepangal valuperattum Vinnnappa vaennduthal thiralaakattum Thaesam alivathai paarkkintomae Karuththaay jepikka uraுthik kolvom 3.thirappinil nirpor thairiyamaay Yesuvai arivikka jepiththiduvom Elupputhal thanalkal thanniyaamalae Thaesaththai jepaththaal alangarippom.

PowerPoint Presentation Slides for the song ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே- Jebikkum Ullangal Ezhumbattume

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே- Jebikkum Ullangal Ezhumbattume PPT Jebikkum Ullangal Ezhumbattume PPT

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே Jepikkum ullangal elumpattumae ஜெபத்தால் உள்ளங்கள் அசைந்திடுமே Jepaththaal ullangal asainthidumae தளர்ந்த முழங்காலை பெலப்படுத்தி Thalarntha mulangaalai pelappaduththi தளராமல் ஜெபிக்க கரம் கொடுப்போம் Thalaraamal jepikka karam koduppom 1.உள்ளான மனிதனை களைந்திடுவோம் 1.ullaana manithanai kalainthiduvom தாழ்மையின் இரட்டை உடுத்திடுவோம் Thaalmaiyin irattaை uduththiduvom ஆண்டவர் பாதம் அமர்ந்திடுவோம் Aanndavar paatham amarnthiduvom தேசம் சேமம் அடைந்திடுமே Thaesam semam atainthidumae 2. அதிகாலை ஜெபங்கள் வலுபெறட்டும் 2. Athikaalai jepangal valuperattum விண்ணப்ப வேண்டுதல் திரளாகட்டும் Vinnnappa vaennduthal thiralaakattum தேசம் அழிவதை பார்க்கின்றோமே Thaesam alivathai paarkkintomae கருத்தாய் ஜெபிக்க உறுதிக் கொள்வோம் Karuththaay jepikka uraுthik kolvom 3.திறப்பினில் நிற்போர் தைரியமாய் 3.thirappinil nirpor thairiyamaay இயேசுவை அறிவிக்க ஜெபித்திடுவோம் Yesuvai arivikka jepiththiduvom எழுப்புதல் தனல்கள் தணியாமலே Elupputhal thanalkal thanniyaamalae தேசத்தை ஜெபத்தால் அலங்கரிப்போம். Thaesaththai jepaththaal alangarippom.

ஜெபிக்கும் உள்ளங்கள் எழும்பட்டுமே- Jebikkum Ullangal Ezhumbattume Song Meaning

Praying hearts arise
Souls are moved by prayer
Strengthens loose knees
Let us lend a hand to pray without ceasing

1. Let's get rid of the inner man
Let us put on the double garment of humility
Let us sit at the Lord's feet
May the nation be saved

2. Let morning prayers strengthen
Let the applications pile up
We see the destruction of the nation
Let's make sure to pray thoughtfully

3. Stand boldly in the opening
Let us pray to proclaim Jesus
Arousal sounds do not subside
Let us adorn the nation with prayer.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum