🏠 Lyrics Chords Bible

Jebathai Ketkum Engal Deva - ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர்

ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கிதுவே சட்டம்  — (2)

2. ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்வீர்  -ஜெபமே

3. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் -ஜெபமே

4. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூரெல்லாம் நீக்கிவிடும்
சடைப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் காத்திருப்போம் -ஜெபமே

ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal Deva Lyrics in English

1. Jepaththaik kaetkum engal thaevaa Jepaththin vaanjai thantharulum Jepaththilae thariththirunthu Jepaththin maenmai kaanach seyveer Jepamae jeevan Jebam jeyam Jeeviyaththirkithuvae sattam  — (2) 2. Ookkaththudanae or mukamaay Vaakkuththaththaip pattik konndu Nnokkaththai ellaam naermaiyaakki Kaetkumpati kirupai seyveer  -jepamae 3. Aakaatha Nnokkam sinthanaiyai Akattaுm engal nenjai vittu Vaakaanathaakkum manamellaam Vallamaiyotae vaenntikkolvom -jepamae 4. Itaividaamal Jebam seyya Itaiyoorellaam neekkividum Sataippillaamal unthan paatham Kataisi mattum kaaththiruppom -jepamae

PowerPoint Presentation Slides for the song ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal Deva

by clicking the fullscreen button in the Top left. Or you can download ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா -Jebathai Ketkum Engal Deva PPT Jebathai Ketkum Engal Deva PPT

1. ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா 1. Jepaththaik kaetkum engal thaevaa ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும் Jepaththin vaanjai thantharulum ஜெபத்திலே தரித்திருந்து Jepaththilae thariththirunthu ஜெபத்தின் மேன்மை காணச் செய்வீர் Jepaththin maenmai kaanach seyveer ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம் Jepamae jeevan Jebam jeyam ஜீவியத்திற்கிதுவே சட்டம்  — (2) Jeeviyaththirkithuvae sattam  — (2) 2. ஊக்கத்துடனே ஓர் முகமாய் 2. Ookkaththudanae or mukamaay வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு Vaakkuththaththaip pattik konndu நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி Nnokkaththai ellaam naermaiyaakki கேட்கும்படி கிருபை செய்வீர்  -ஜெபமே Kaetkumpati kirupai seyveer  -jepamae 3. ஆகாத நோக்கம் சிந்தனையை 3. Aakaatha Nnokkam sinthanaiyai அகற்றும் எங்கள் நெஞ்சை விட்டு Akattaுm engal nenjai vittu வாகானதாக்கும் மனமெல்லாம் Vaakaanathaakkum manamellaam வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் -ஜெபமே Vallamaiyotae vaenntikkolvom -jepamae 4. இடைவிடாமல் ஜெபம் செய்ய 4. Itaividaamal Jebam seyya இடையூரெல்லாம் நீக்கிவிடும் Itaiyoorellaam neekkividum சடைப்பில்லாமல் உந்தன் பாதம் Sataippillaamal unthan paatham கடைசி மட்டும் காத்திருப்போம் -ஜெபமே Kataisi mattum kaaththiruppom -jepamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum