🏠 Lyrics Chords Bible

Jebam Kelum Pathil - ஜெபம் கேளும் பதில்தாரும்

ஜெபம் கேளும் பதில்தாரும்

ஜெபம் கேளும் பதில்தாரும்
அதிசயம் செய்யும் ஐயா

நூறுகோடி என் ஜனங்கள்
ஏழுலட்சம் கிராமங்கள்
இயேசுவை காண வேண்டும்

உமக்கெதிராய் செயல்படுவோர்
உம்பாதம் வர வேண்டும்
உமக்காய் வாழ வேண்டும்

இந்தியாவை பாழாக்கும்
அந்தகார வல்லமைகள்
அகன்று போக வேண்டும்

நாடாளும் தலைவர்களை
நால்தோறும் பாதுகாத்து
ஞானத்தால் நிரப்ப வேண்டும்

மரித்து போன மனிதரெல்லாம்
உம் குரலைக் கேட்க இன்று
மறுவாழ்வு பெற வேண்டும்

மிஷினரி ஊழிய்ர்கள்
மென்மேலும் பெருக வேண்டும்
உண்மையாய் உழைக்க வேண்டும்

சிலைகள் வழிபாடு
செயலற்றுப் போக வேண்டும்
நற்செய்தி பரவ வேண்டும்

ஆளும் தலைவர் கூட்டம்
உம்நாமம் சொல்ல வேண்டும்
உமக்கே அஞ்ச வேண்டும்

Jebam kelum pathil Lyrics in English

Jebam kaelum pathilthaarum Athisayam seyyum aiyaa Nooraுkoti en janangal Aelulatcham kiraamangal Yesuvai kaana vaenndum Umakkethiraay seyalpaduvor Umpaatham vara vaenndum Umakkaay vaala vaenndum Inthiyaavai paalaakkum Anthakaara vallamaikal Akantu poka vaenndum Naadaalum thalaivarkalai Naalthoraுm paathukaaththu Njaanaththaal nirappa vaenndum Mariththu pona manitharellaam Um kuralaik kaetka intu Maraுvaalvu pera vaenndum Mishinari ooliyrkal Menmaelum peruka vaenndum Unnmaiyaay ulaikka vaenndum Silaikal valipaadu Seyalattaுp poka vaenndum Narseythi parava vaenndum Aalum thalaivar koottam Umnaamam solla vaenndum Umakkae anja vaenndum

PowerPoint Presentation Slides for the song Jebam kelum pathil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jebam kelum pathil PPT Jebam Kelum Pathil PPT

ஜெபம் கேளும் பதில்தாரும் Jebam kaelum pathilthaarum அதிசயம் செய்யும் ஐயா Athisayam seyyum aiyaa நூறுகோடி என் ஜனங்கள் Nooraுkoti en janangal ஏழுலட்சம் கிராமங்கள் Aelulatcham kiraamangal இயேசுவை காண வேண்டும் Yesuvai kaana vaenndum உமக்கெதிராய் செயல்படுவோர் Umakkethiraay seyalpaduvor உம்பாதம் வர வேண்டும் Umpaatham vara vaenndum உமக்காய் வாழ வேண்டும் Umakkaay vaala vaenndum இந்தியாவை பாழாக்கும் Inthiyaavai paalaakkum அந்தகார வல்லமைகள் Anthakaara vallamaikal அகன்று போக வேண்டும் Akantu poka vaenndum நாடாளும் தலைவர்களை Naadaalum thalaivarkalai நால்தோறும் பாதுகாத்து Naalthoraுm paathukaaththu ஞானத்தால் நிரப்ப வேண்டும் Njaanaththaal nirappa vaenndum மரித்து போன மனிதரெல்லாம் Mariththu pona manitharellaam உம் குரலைக் கேட்க இன்று Um kuralaik kaetka intu மறுவாழ்வு பெற வேண்டும் Maraுvaalvu pera vaenndum மிஷினரி ஊழிய்ர்கள் Mishinari ooliyrkal மென்மேலும் பெருக வேண்டும் Menmaelum peruka vaenndum உண்மையாய் உழைக்க வேண்டும் Unnmaiyaay ulaikka vaenndum சிலைகள் வழிபாடு Silaikal valipaadu செயலற்றுப் போக வேண்டும் Seyalattaுp poka vaenndum நற்செய்தி பரவ வேண்டும் Narseythi parava vaenndum ஆளும் தலைவர் கூட்டம் Aalum thalaivar koottam உம்நாமம் சொல்ல வேண்டும் Umnaamam solla vaenndum உமக்கே அஞ்ச வேண்டும் Umakkae anja vaenndum

Jebam kelum pathil Song Meaning

He who hears and answers prayer
Miracle work sir

One hundred crores are my people
Seven lakh villages
To see Jesus

Those who work against you
Umpadam should come
You want to live

It will destroy India
Dark powers
Must go away

National leaders
Protected every day
Be filled with wisdom

All the dead people
Today to hear your voice
To be rehabilitated

MISSIONARY STAFF
It should be more gentle
Work honestly

Idol worship
Should be inactive
The gospel must spread

Governing Chief Meeting
Umnaam should be said
Fear yourself

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar