🏠 Lyrics Chords Bible

Jayaiyaa, Naan Vanthaen - ஜயையா, நான் வந்தேன்; - தேவஆட்டுக்குட்டி, வந்தேன்.1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர், - தயை செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்; தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம் எத்தனை எத்தனையோ! - இவை திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா 4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித் தென்னை அரவணையும்; - மனம் தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்; தேவாட்டுக்குட்டி, வந்தேன் - ஜயையா

ஜயையா, நான் வந்தேன்; - தேவஆட்டுக்குட்டி, வந்தேன்.1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித் துஷ்டன் எனை அழைத்தீர், - தயை செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்; தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம் எத்தனை எத்தனையோ! - இவை திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்; தேவாட்டுக்குட்டி, வந்தேன். - ஜயையா 4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித் தென்னை அரவணையும்; - மனம் தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்; தேவாட்டுக்குட்டி, வந்தேன் - ஜயையா

ஜயையா, நான் வந்தேன்; – தேவ
ஆட்டுக்குட்டி, வந்தேன்.

1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர், – தயை
செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
- ஜயையா

2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்;
தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
- ஜயையா

3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
எத்தனை எத்தனையோ! – இவை
திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.
- ஜயையா

4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித்
தென்னை அரவணையும்; – மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்
- ஜயையா

Jayaiyaa, Naan Vanthaen Lyrics in English

Jayaiyaa, naan vanthaen; – thaeva Aattukkutti, vanthaen. 1. Thuyyan neer sori, paavi enakkaaych sinthith Thushdan enai alaiththeer, – thayai Seyvom ente; ithai allaathu pokkillai; Thaevaattukkutti, vanthaen. - jayaiyaa 2. Ullak karaikalil ontenum thaanaay Olinthaal varuvaen, entu – nillaen; Thau; um uthiram karai yaavum theerththidum; Thaevaattukkutti, vanthaen. - jayaiyaa 3. Ennnam, veliyae poraattangal, utpayam Eththanai eththanaiyo! – ivai Thinnnam akatti eliyaenai ratchiyum; Thaevaattukkutti, vanthaen. - jayaiyaa 4. Aettaுkkonndu mannippu eenthu suththikarith Thennai aravannaiyum; – manam Thaettikkonntaen unthan vaakkuththaththangalaal; Thaevaattukkutti, vanthaen - jayaiyaa

PowerPoint Presentation Slides for the song Jayaiyaa, Naan Vanthaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jayaiyaa, Naan Vanthaen PPT

ஜயையா, நான் வந்தேன்; – தேவ Jayaiyaa, naan vanthaen; – thaeva ஆட்டுக்குட்டி, வந்தேன். Aattukkutti, vanthaen. 1. துய்யன் நீர் சோரி, பாவி எனக்காய்ச் சிந்தித் 1. Thuyyan neer sori, paavi enakkaaych sinthith துஷ்டன் எனை அழைத்தீர், – தயை Thushdan enai alaiththeer, – thayai செய்வோம் என்றே; இதை அல்லாது போக்கில்லை; Seyvom ente; ithai allaathu pokkillai; தேவாட்டுக்குட்டி, வந்தேன். Thaevaattukkutti, vanthaen. - ஜயையா - jayaiyaa 2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய் 2. Ullak karaikalil ontenum thaanaay ஒழிந்தால் வருவேன், என்று – நில்லேன்; Olinthaal varuvaen, entu – nillaen; தௌ; உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்; Thau; um uthiram karai yaavum theerththidum; தேவாட்டுக்குட்டி, வந்தேன். Thaevaattukkutti, vanthaen. - ஜயையா - jayaiyaa 3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம் 3. Ennnam, veliyae poraattangal, utpayam எத்தனை எத்தனையோ! – இவை Eththanai eththanaiyo! – ivai திண்ணம் அகற்றி எளியேனை ரட்சியும்; Thinnnam akatti eliyaenai ratchiyum; தேவாட்டுக்குட்டி, வந்தேன். Thaevaattukkutti, vanthaen. - ஜயையா - jayaiyaa 4. ஏற்றுக்கொண்டு மன்னிப்பு ஈந்து சுத்திகரித் 4. Aettaுkkonndu mannippu eenthu suththikarith தென்னை அரவணையும்; – மனம் Thennai aravannaiyum; – manam தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்; Thaettikkonntaen unthan vaakkuththaththangalaal; தேவாட்டுக்குட்டி, வந்தேன் Thaevaattukkutti, vanthaen - ஜயையா - jayaiyaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum