🏠 Lyrics Chords Bible

Vallamai Vallamai - வல்லமை வல்லமை

வல்லமை வல்லமை

வல்லமை வல்லமை
மாபெரும் வல்லமை
இயேசுவின் இரத்தத்தில்
மாபெரும் வல்லமை

ஆராதிப்போம் ஆர்பரிப்போம்
உன்னத பெலனை பெற்றிடுவோம்

எழும்பட்டும் எழும்பட்டும் அக்கினி எழும்பட்டும்
பறக்கட்டும் பறக்கட்டும் நேசக்கொடி பறக்கட்டும்

பரிசுத்த ஆவியால் இறங்கிடும் வல்லமை
இயேசுவின் நாமத்தில் கிடைத்திடும் வல்லமை
சாத்தானை ஜெயித்திடும் வல்லமை
சர்ப்பத்தை மிதித்திடும் வல்லமை

தண்ணீரை ரசமாக மாற்றிடும் வல்லமை
காற்றையும் கடலையும் அதட்டிடும் வல்லமை
வாதையை மாற்றிடும் வல்லமை
குறைகளை நிறைவாக்கும் வல்லமை

வானமும் பூமியும் படைத்திடும் வல்லமை
பாவங்களை மாற்றிடும் பரிசுத்த வல்லமை
ஆவியின் அபிஷேக வல்லமை
என்றென்றும் மாறிடா வல்லமை

Jawahar Samuel – Vallamai Vallamai Lyrics in English

Vallamai vallamai Maaperum vallamai Yesuvin iraththaththil Maaperum vallamai Aaraathippom aarparippom Unnatha pelanai pettiduvom Elumpattum elumpattum akkini elumpattum Parakkattum parakkattum naesakkoti parakkattum Parisuththa aaviyaal irangidum vallamai Yesuvin naamaththil kitaiththidum vallamai Saaththaanai jeyiththidum vallamai Sarppaththai mithiththidum vallamai Thannnneerai rasamaaka maattidum vallamai Kaattaைyum kadalaiyum athatdidum vallamai Vaathaiyai maattidum vallamai Kuraikalai niraivaakkum vallamai Vaanamum poomiyum pataiththidum vallamai Paavangalai maattidum Parisuththa vallamai Aaviyin apishaeka vallamai Ententum maaridaa vallamai

PowerPoint Presentation Slides for the song Jawahar Samuel – Vallamai Vallamai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jawahar Samuel – Vallamai Vallamai PPT Vallamai Vallamai PPT

வல்லமை வல்லமை Vallamai vallamai மாபெரும் வல்லமை Maaperum vallamai இயேசுவின் இரத்தத்தில் Yesuvin iraththaththil மாபெரும் வல்லமை Maaperum vallamai ஆராதிப்போம் ஆர்பரிப்போம் Aaraathippom aarparippom உன்னத பெலனை பெற்றிடுவோம் Unnatha pelanai pettiduvom எழும்பட்டும் எழும்பட்டும் அக்கினி எழும்பட்டும் Elumpattum elumpattum akkini elumpattum பறக்கட்டும் பறக்கட்டும் நேசக்கொடி பறக்கட்டும் Parakkattum parakkattum naesakkoti parakkattum பரிசுத்த ஆவியால் இறங்கிடும் வல்லமை Parisuththa aaviyaal irangidum vallamai இயேசுவின் நாமத்தில் கிடைத்திடும் வல்லமை Yesuvin naamaththil kitaiththidum vallamai சாத்தானை ஜெயித்திடும் வல்லமை Saaththaanai jeyiththidum vallamai சர்ப்பத்தை மிதித்திடும் வல்லமை Sarppaththai mithiththidum vallamai தண்ணீரை ரசமாக மாற்றிடும் வல்லமை Thannnneerai rasamaaka maattidum vallamai காற்றையும் கடலையும் அதட்டிடும் வல்லமை Kaattaைyum kadalaiyum athatdidum vallamai வாதையை மாற்றிடும் வல்லமை Vaathaiyai maattidum vallamai குறைகளை நிறைவாக்கும் வல்லமை Kuraikalai niraivaakkum vallamai வானமும் பூமியும் படைத்திடும் வல்லமை Vaanamum poomiyum pataiththidum vallamai பாவங்களை மாற்றிடும் பரிசுத்த வல்லமை Paavangalai maattidum Parisuththa vallamai ஆவியின் அபிஷேக வல்லமை Aaviyin apishaeka vallamai என்றென்றும் மாறிடா வல்லமை Ententum maaridaa vallamai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum