Janame Paadi Thuthippom - தேவ ஜனமே பாடி துதிப்போம்-Deva
தேவ ஜனமே பாடி துதிப்போம்-Deva
தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்
1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனை துதித்திடுவோம் (2)
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனை துதித்திடுவோம் (2) – தேவ
2. வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றும் காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனை துதித்திடுவோம் – தேவ
3. கர்த்தர் நாமம் ஓங்கிப் படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராய் சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம் – தேவ
4. தம்மை நோக்கி வேண்டும்போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம் – தேவ
5. நமது போரை தாமே முடித்து
ஜெயமே என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம் – தேவ
தேவ ஜனமே பாடி துதிப்போம்-Deva Janame Paadi Thuthippom Lyrics in English
PowerPoint Presentation Slides for the song தேவ ஜனமே பாடி துதிப்போம்-Deva Janame Paadi Thuthippom
by clicking the fullscreen button in the Top left. Or you can download தேவ ஜனமே பாடி துதிப்போம்-Deva Janame Paadi Thuthippom PPT Janame Paadi Thuthippom PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum