🏠 Lyrics Chords Bible

Oh oh Ithu than Christmas - ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ்

ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ்

ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்…
ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்…

உன்னை என்னை மீட்டிட
இந்த கிறிஸ்துமஸ்
அவர் தன்னை உலகில்
தந்து தான் கிறிஸ்துமஸ் -2
ஆ ஆ… ஆ ஆ..

கிறிஸ்துமஸ்… கிறிஸ்துமஸ்…
கிறிஸ்துமஸ்… கிறிஸ்துமஸ்…

பனி மலர்ந்த இரவினிலே
மாடடைந்த குடிலினிலே -2
மன்னவரு பிறந்துக்காரு
மரி மடியில் தூங்குகிறாரு
மனுவை மீட்க வந்திருக்காரு
ல ல ல ல ல லா லா லாலா

பாவத்தில் பரிதவிக்கும்
மானிடனை மீட்டிடவே -2
வானலோகம் துறந்து வந்தாரு
ஏழை கோலம் எடுத்து வந்தாரு
இயேசு ராஜன் பிறந்துருக்காரு
ல ல ல ல ல லா லா லாலா

Jaffi – Oh oh Ithu than Christmas Lyrics in English

O.. O… ithu thaan Kristhumas Kristhumas… O.. O… ithu thaan Kristhumas Kristhumas… Unnai ennai meettida Intha Kristhumas Avar thannai ulakil Thanthu thaan Kristhumas -2 Aa aa… aa aa.. Kristhumas… Kristhumas… Kristhumas… Kristhumas… Pani malarntha iravinilae Maadataintha kutilinilae -2 Mannavaru piranthukkaaru Mari matiyil thoongukiraaru Manuvai meetka vanthirukkaaru La la la la la laa laa laalaa Paavaththil parithavikkum Maanidanai meettidavae -2 Vaanalokam thuranthu vanthaaru Aelai kolam eduththu vanthaaru Yesu raajan piranthurukkaaru La la la la la laa laa laalaa

PowerPoint Presentation Slides for the song Jaffi – Oh oh Ithu than Christmas

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jaffi – Oh oh Ithu than Christmas PPT Oh oh Ithu than Christmas PPT

ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ் O.. O… ithu thaan Kristhumas கிறிஸ்துமஸ்… Kristhumas… ஓ.. ஓ… இது தான் கிறிஸ்துமஸ் O.. O… ithu thaan Kristhumas கிறிஸ்துமஸ்… Kristhumas… உன்னை என்னை மீட்டிட Unnai ennai meettida இந்த கிறிஸ்துமஸ் Intha Kristhumas அவர் தன்னை உலகில் Avar thannai ulakil தந்து தான் கிறிஸ்துமஸ் -2 Thanthu thaan Kristhumas -2 ஆ ஆ… ஆ ஆ.. Aa aa… aa aa.. கிறிஸ்துமஸ்… கிறிஸ்துமஸ்… Kristhumas… Kristhumas… கிறிஸ்துமஸ்… கிறிஸ்துமஸ்… Kristhumas… Kristhumas… பனி மலர்ந்த இரவினிலே Pani malarntha iravinilae மாடடைந்த குடிலினிலே -2 Maadataintha kutilinilae -2 மன்னவரு பிறந்துக்காரு Mannavaru piranthukkaaru மரி மடியில் தூங்குகிறாரு Mari matiyil thoongukiraaru மனுவை மீட்க வந்திருக்காரு Manuvai meetka vanthirukkaaru ல ல ல ல ல லா லா லாலா La la la la la laa laa laalaa பாவத்தில் பரிதவிக்கும் Paavaththil parithavikkum மானிடனை மீட்டிடவே -2 Maanidanai meettidavae -2 வானலோகம் துறந்து வந்தாரு Vaanalokam thuranthu vanthaaru ஏழை கோலம் எடுத்து வந்தாரு Aelai kolam eduththu vanthaaru இயேசு ராஜன் பிறந்துருக்காரு Yesu raajan piranthurukkaaru ல ல ல ல ல லா லா லாலா La la la la la laa laa laalaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum