🏠 Lyrics Chords Bible

Soozhnilaiyai kandu manam thalarathe – Un - சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்

சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்

சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்
சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவரே – 2
ஒரு வார்த்தை சொன்னால் அது போதுமே
உன் சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே – 2

எல்ஷடாய் சர்வவல்லவரே
எல்ஷடாய் தேவன் நல்லவரே – 2
சர்வ வல்லவர் தேவன் நல்லவர் – 2
சூழ்நிலையை மாற்ற வல்லவர்
உன் சூழ்நிலையை மாற்ற வல்லவர்

தெற்கத்தி வெள்ளங்கள் திரும்புவது போல்
உந்தன் சிறையிருப்பை திரும்பச் செய்வாரே-2
மாலையில் அழுகை வந்தாலும் அதை
காலையில் மகிழ்ச்சியாய் மாற்றுவார் – 2

ஆகாரின் கண்ணீரைக் கண்டவர்
உந்தன் கண்ணீரையும் காண்கிறாரே- 2
நீர் என்னை காண்கின்ற தேவனே
எனக்காய் நீரூற்றை திறப்பீரே-2

Jacob Blesson – Soozhnilaiyai kandu manam thalarathe – Un Lyrics in English

Soolnilaiyaik kanndu manam thalaraathae- un Soolnilaiyai maatta Dhevan vallavarae – 2 Oru vaarththai sonnaal athu pothumae Un soolnilai ellaamae maarip pokumae – 2 Elshadaay sarvavallavarae Elshadaay Dhevan nallavarae – 2 Sarva vallavar Dhevan nallavar – 2 Soolnilaiyai maatta vallavar Un soolnilaiyai maatta vallavar Therkaththi vellangal thirumpuvathu pol Unthan siraiyiruppai thirumpach seyvaarae-2 Maalaiyil alukai vanthaalum athai Kaalaiyil makilchchiyaay maattaுvaar – 2 Aakaarin kannnneeraik kanndavar Unthan kannnneeraiyum kaannkiraarae- 2 Neer ennai kaannkinta thaevanae Enakkaay neeroottaை thirappeerae-2

PowerPoint Presentation Slides for the song Jacob Blesson – Soozhnilaiyai kandu manam thalarathe – Un

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jacob Blesson – Soozhnilaiyai kandu manam thalarathe – Un PPT Soozhnilaiyai kandu manam thalarathe – Un PPT

சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன் Soolnilaiyaik kanndu manam thalaraathae- un சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவரே – 2 Soolnilaiyai maatta Dhevan vallavarae – 2 ஒரு வார்த்தை சொன்னால் அது போதுமே Oru vaarththai sonnaal athu pothumae உன் சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே – 2 Un soolnilai ellaamae maarip pokumae – 2 எல்ஷடாய் சர்வவல்லவரே Elshadaay sarvavallavarae எல்ஷடாய் தேவன் நல்லவரே – 2 Elshadaay Dhevan nallavarae – 2 சர்வ வல்லவர் தேவன் நல்லவர் – 2 Sarva vallavar Dhevan nallavar – 2 சூழ்நிலையை மாற்ற வல்லவர் Soolnilaiyai maatta vallavar உன் சூழ்நிலையை மாற்ற வல்லவர் Un soolnilaiyai maatta vallavar தெற்கத்தி வெள்ளங்கள் திரும்புவது போல் Therkaththi vellangal thirumpuvathu pol உந்தன் சிறையிருப்பை திரும்பச் செய்வாரே-2 Unthan siraiyiruppai thirumpach seyvaarae-2 மாலையில் அழுகை வந்தாலும் அதை Maalaiyil alukai vanthaalum athai காலையில் மகிழ்ச்சியாய் மாற்றுவார் – 2 Kaalaiyil makilchchiyaay maattaுvaar – 2 ஆகாரின் கண்ணீரைக் கண்டவர் Aakaarin kannnneeraik kanndavar உந்தன் கண்ணீரையும் காண்கிறாரே- 2 Unthan kannnneeraiyum kaannkiraarae- 2 நீர் என்னை காண்கின்ற தேவனே Neer ennai kaannkinta thaevanae எனக்காய் நீரூற்றை திறப்பீரே-2 Enakkaay neeroottaை thirappeerae-2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum