🏠 Lyrics Chords Bible

Jaadhiyil Jaadhi Naanga Parisutha Jaadhi - ஜாதியில் ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி

ஜாதியில் ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி

ஜாதியில் ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி
காஸ்ட்டில காஸ்ட்டு
நாங்க ஹோலி காஸ்ட்டு
காஸ்ட்டுல காஸ்ட்டு
நீங்க எந்த காஸ்ட்டு
காஸ்ட்டுல காஸ்ட்டு
நாங்க PENTI காஸ்ட்டு

யூதன் என்றும் இல்லை கிரேக்கர் என்றும் இல்லை
உயர்வென்றும் இல்லை தாழ்வென்றும் இல்லை
கிறிஸ்துவின் சமூகத்திலே
ஆண் என்றும் இல்லை பெண் என்றும் இல்லை
கற்றவரும் இல்லை இல்லை கல்லாதவரும்
அனைவரும் சரி சமமே

Chorus:

Dowry வாங்கும் கிறிஸ்தவனுக்கு புத்தி இல்லையே
ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனுக்கு ஞானம் இல்லையே
நேரம் காலம் பார்க்கிறது நமக்கு இல்லையே
வெத்தலப்பாகு தேங்கா எல்லாம் நமக்கு வேண்டாமே
Abortion செய்கிறது கொலை செய்வதே
பழமை நீக்கி புதுமை புகுத்தி வாழ்ந்திடுவோமே

Jaathiyila Jaathi – Jaadhiyil Jaadhi Naanga Parisutha Jaadhi Lyrics in English

Jaathiyil jaathi naanga Parisuththa jaathi Kaasttila kaasttu Naanga holi kaasttu Kaasttula kaasttu Neenga entha kaasttu Kaasttula kaasttu Naanga PENTI kaasttu Yoothan entum illai kiraekkar entum illai Uyarventum illai thaalventum illai Kristhuvin samookaththilae Aann entum illai penn entum illai Kattavarum illai illai kallaathavarum Anaivarum sari samamae Chorus: Dowry vaangum kiristhavanukku puththi illaiyae Jaathi paarkkum kiristhavanukku njaanam illaiyae Naeram kaalam paarkkirathu namakku illaiyae Veththalappaaku thaengaa ellaam namakku vaenndaamae Abortion seykirathu kolai seyvathae Palamai neekki puthumai pukuththi vaalnthiduvomae

PowerPoint Presentation Slides for the song Jaathiyila Jaathi – Jaadhiyil Jaadhi Naanga Parisutha Jaadhi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Jaathiyila Jaathi – Jaadhiyil Jaadhi Naanga Parisutha Jaadhi PPT Jaadhiyil Jaadhi Naanga Parisutha Jaadhi PPT

ஜாதியில் ஜாதி நாங்க பரிசுத்த ஜாதி Jaathiyil jaathi naanga Parisuththa jaathi காஸ்ட்டில காஸ்ட்டு Kaasttila kaasttu நாங்க ஹோலி காஸ்ட்டு Naanga holi kaasttu காஸ்ட்டுல காஸ்ட்டு Kaasttula kaasttu நீங்க எந்த காஸ்ட்டு Neenga entha kaasttu காஸ்ட்டுல காஸ்ட்டு Kaasttula kaasttu நாங்க PENTI காஸ்ட்டு Naanga PENTI kaasttu யூதன் என்றும் இல்லை கிரேக்கர் என்றும் இல்லை Yoothan entum illai kiraekkar entum illai உயர்வென்றும் இல்லை தாழ்வென்றும் இல்லை Uyarventum illai thaalventum illai கிறிஸ்துவின் சமூகத்திலே Kristhuvin samookaththilae ஆண் என்றும் இல்லை பெண் என்றும் இல்லை Aann entum illai penn entum illai கற்றவரும் இல்லை இல்லை கல்லாதவரும் Kattavarum illai illai kallaathavarum அனைவரும் சரி சமமே Anaivarum sari samamae Chorus: Dowry வாங்கும் கிறிஸ்தவனுக்கு புத்தி இல்லையே Dowry vaangum kiristhavanukku puththi illaiyae ஜாதி பார்க்கும் கிறிஸ்தவனுக்கு ஞானம் இல்லையே Jaathi paarkkum kiristhavanukku njaanam illaiyae நேரம் காலம் பார்க்கிறது நமக்கு இல்லையே Naeram kaalam paarkkirathu namakku illaiyae வெத்தலப்பாகு தேங்கா எல்லாம் நமக்கு வேண்டாமே Veththalappaaku thaengaa ellaam namakku vaenndaamae Abortion செய்கிறது கொலை செய்வதே Abortion seykirathu kolai seyvathae பழமை நீக்கி புதுமை புகுத்தி வாழ்ந்திடுவோமே Palamai neekki puthumai pukuththi vaalnthiduvomae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum