🏠 Lyrics Chords Bible

Izhnthathai Theda Manithanai Meetka - இழந்ததை தேட மனிதனை மீட்க

இழந்ததை தேட மனிதனை மீட்க

இழந்ததை தேட மனிதனை மீட்க
இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்
மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2)

ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2)

ஞானிகளை வெட்கபடுத்த பேதைகளை ஞானி ஆக்கிட
பெலவான்களை முறியடிக்க பெலவீனமானவனை பெலவானாக்க

விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே வாழ்க்கையை மாற்றியே தந்தவரே(2)

அன்பு இல்லா உலகினுக்கு அன்பென்றல் என்னென்று காட்டிட
பாவிகளை நேசித்திட அவன் பாவங்கள் யாவையும் மண்ணிதிட

விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே
பாவியை நேசிக்க வந்தவரே(2)

இழந்ததை தேட மனிதனை மீட்க
இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2)
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்
மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2)

ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2)

Izhnthathai Theda Manithanai Meetka - இழந்ததை தேட மனிதனை மீட்க Lyrics in English

Ilanthathai thaeda manithanai meetka Irulaana ulakai velichchamaay maatta (2) Vinnnnai vittu mannnnil vantheer Manithanin vaalkkaiyai maattida (maattidavae)(2) Oho ullam thuthikuthae oho ummai ninaikuthae (2) Njaanikalai vetkapaduththa paethaikalai njaani aakkida Pelavaankalai muriyatikka pelaveenamaanavanai pelavaanaakka Vinnnnai vittu mannnnil vanthavarae vaalkkaiyai maattiyae thanthavarae(2) Anpu illaa ulakinukku anpental ennentu kaattida Paavikalai naesiththida avan paavangal yaavaiyum mannnnithida Vinnnnai vittu mannnnil vanthavarae Paaviyai naesikka vanthavarae(2) Ilanthathai thaeda manithanai meetka Irulaana ulakai velichchamaay maatta (2) Vinnnnai vittu mannnnil vantheer Manithanin vaalkkaiyai maattida (maattidavae)(2) Oho ullam thuthikuthae oho ummai ninaikuthae (2)

PowerPoint Presentation Slides for the song Izhnthathai Theda Manithanai Meetka - இழந்ததை தேட மனிதனை மீட்க

by clicking the fullscreen button in the Top left. Or you can download Izhnthathai Theda Manithanai Meetka - இழந்ததை தேட மனிதனை மீட்க PPT Izhnthathai Theda Manithanai Meetka PPT

இழந்ததை தேட மனிதனை மீட்க Ilanthathai thaeda manithanai meetka இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2) Irulaana ulakai velichchamaay maatta (2) விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் Vinnnnai vittu mannnnil vantheer மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2) Manithanin vaalkkaiyai maattida (maattidavae)(2) ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2) Oho ullam thuthikuthae oho ummai ninaikuthae (2) ஞானிகளை வெட்கபடுத்த பேதைகளை ஞானி ஆக்கிட Njaanikalai vetkapaduththa paethaikalai njaani aakkida பெலவான்களை முறியடிக்க பெலவீனமானவனை பெலவானாக்க Pelavaankalai muriyatikka pelaveenamaanavanai pelavaanaakka விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே வாழ்க்கையை மாற்றியே தந்தவரே(2) Vinnnnai vittu mannnnil vanthavarae vaalkkaiyai maattiyae thanthavarae(2) அன்பு இல்லா உலகினுக்கு அன்பென்றல் என்னென்று காட்டிட Anpu illaa ulakinukku anpental ennentu kaattida பாவிகளை நேசித்திட அவன் பாவங்கள் யாவையும் மண்ணிதிட Paavikalai naesiththida avan paavangal yaavaiyum mannnnithida விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே Vinnnnai vittu mannnnil vanthavarae பாவியை நேசிக்க வந்தவரே(2) Paaviyai naesikka vanthavarae(2) இழந்ததை தேட மனிதனை மீட்க Ilanthathai thaeda manithanai meetka இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (2) Irulaana ulakai velichchamaay maatta (2) விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் Vinnnnai vittu mannnnil vantheer மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே)(2) Manithanin vaalkkaiyai maattida (maattidavae)(2) ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (2) Oho ullam thuthikuthae oho ummai ninaikuthae (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum