🏠 Lyrics Chords Bible

Iyyaiyo Naan Enna Seivean - ஐயையோ நான் என்ன செய்வேன்

ஐயையோ நான் என்ன செய்வேன்

ஐயையோ நான் என்ன செய்வேன் – Aiyyaiyo Naan Enna Seivean

ஐயையோ நான் என்ன செய்வேன்
அங்கம் பதைத்தேங்குதையா

அனுபல்லவி

மெய்யாய் எந்தன் பாவத்தாலே
மேசியா வதைக்குள்ளானார்

1. முண்முடி சிரசில் வைத்து
மூங்கில் தடியாலடித்த
சண்டாளர் செய்கையை எண்ண
சகிக்குதில்லை எந்தனுள்ளம் – ஐயையோ

2. பெற்ற தாயார் அலறி வீழ
பிரிய சீஷர் பதறி ஓட
செற்றலர் திரண்டு சூழ
தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? – ஐயையோ

3. கால் தளர்ந்து போச்சுதையா
கைகள் சோர்ந்து வீழுதையா
சேல்விழிகள் மங்குதையா
தேவே எந்தன் பாவமல்லோ – ஐயையோ

4. நா வறண்டு நடை தள்ளாட
நண்பர் கண்டு கதறி வாட
ஜீவ இம்சையே மேலாட
தேவே கொல்கதாவில் நீட – ஐயையோ

5. சிலுவை தன்னைப் பாட்டிலிட்டு
தேவே உம்மை மேல் கிடத்தி
வலுவாய் கை கால்களை இழுத்து
மாட்டினாரோ ஆணியிட்டு – ஐயையோ

6. துடிக்குதே உன் அங்கமெல்லாம்
சோர்வடைய உந்தனாவி
வெடிக்குதுந்தன் இடது விலா,
விரனீட்டியாலே குத்த – ஐயையோ

7. இந்தக் கஷ்டம் நீர் சகிக்க
வந்ததெந்தன் பாவமல்லால்
உந்தன் குற்றம் யாதுமில்லை
எந்தையே நீரே என் தஞ்சம் – ஐயையோ

Iyyaiyo Naan Enna Seivean - ஐயையோ நான் என்ன செய்வேன் Lyrics in English

Aiyaiyo naan enna seyvaen – Aiyyaiyo Naan Enna Seivean Aiyaiyo naan enna seyvaen Angam pathaiththaenguthaiyaa Anupallavi Meyyaay enthan paavaththaalae Maesiyaa vathaikkullaanaar 1. Munnmuti sirasil vaiththu Moongil thatiyaalatiththa Sanndaalar seykaiyai ennna Sakikkuthillai enthanullam – aiyaiyo 2. Petta thaayaar alari veela Piriya seeshar pathari oda Settalar thiranndu soola Thaevae, inthak kashdam aeno? – aiyaiyo 3. Kaal thalarnthu pochchuthaiyaa Kaikal sornthu veeluthaiyaa Selvilikal manguthaiyaa Thaevae enthan paavamallo – aiyaiyo 4. Naa varanndu natai thallaada Nannpar kanndu kathari vaada Jeeva imsaiyae maelaada Thaevae kolkathaavil needa – aiyaiyo 5. Siluvai thannaip paattilittu Thaevae ummai mael kidaththi Valuvaay kai kaalkalai iluththu Maattinaaro aanniyittu – aiyaiyo 6. Thutikkuthae un angamellaam Sorvataiya unthanaavi Vetikkuthunthan idathu vilaa, Viraneettiyaalae kuththa – aiyaiyo 7. Inthak kashdam neer sakikka Vanthathenthan paavamallaal Unthan kuttam yaathumillai Enthaiyae neerae en thanjam – aiyaiyo

PowerPoint Presentation Slides for the song Iyyaiyo Naan Enna Seivean - ஐயையோ நான் என்ன செய்வேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iyyaiyo Naan Enna Seivean - ஐயையோ நான் என்ன செய்வேன் PPT Iyyaiyo Naan Enna Seivean PPT

ஐயையோ நான் என்ன செய்வேன் – Aiyyaiyo Naan Enna Seivean Aiyaiyo naan enna seyvaen – Aiyyaiyo Naan Enna Seivean ஐயையோ நான் என்ன செய்வேன் Aiyaiyo naan enna seyvaen அங்கம் பதைத்தேங்குதையா Angam pathaiththaenguthaiyaa அனுபல்லவி Anupallavi மெய்யாய் எந்தன் பாவத்தாலே Meyyaay enthan paavaththaalae மேசியா வதைக்குள்ளானார் Maesiyaa vathaikkullaanaar 1. முண்முடி சிரசில் வைத்து 1. Munnmuti sirasil vaiththu மூங்கில் தடியாலடித்த Moongil thatiyaalatiththa சண்டாளர் செய்கையை எண்ண Sanndaalar seykaiyai ennna சகிக்குதில்லை எந்தனுள்ளம் – ஐயையோ Sakikkuthillai enthanullam – aiyaiyo 2. பெற்ற தாயார் அலறி வீழ 2. Petta thaayaar alari veela பிரிய சீஷர் பதறி ஓட Piriya seeshar pathari oda செற்றலர் திரண்டு சூழ Settalar thiranndu soola தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? – ஐயையோ Thaevae, inthak kashdam aeno? – aiyaiyo 3. கால் தளர்ந்து போச்சுதையா 3. Kaal thalarnthu pochchuthaiyaa கைகள் சோர்ந்து வீழுதையா Kaikal sornthu veeluthaiyaa சேல்விழிகள் மங்குதையா Selvilikal manguthaiyaa தேவே எந்தன் பாவமல்லோ – ஐயையோ Thaevae enthan paavamallo – aiyaiyo 4. நா வறண்டு நடை தள்ளாட 4. Naa varanndu natai thallaada நண்பர் கண்டு கதறி வாட Nannpar kanndu kathari vaada ஜீவ இம்சையே மேலாட Jeeva imsaiyae maelaada தேவே கொல்கதாவில் நீட – ஐயையோ Thaevae kolkathaavil needa – aiyaiyo 5. சிலுவை தன்னைப் பாட்டிலிட்டு 5. Siluvai thannaip paattilittu தேவே உம்மை மேல் கிடத்தி Thaevae ummai mael kidaththi வலுவாய் கை கால்களை இழுத்து Valuvaay kai kaalkalai iluththu மாட்டினாரோ ஆணியிட்டு – ஐயையோ Maattinaaro aanniyittu – aiyaiyo 6. துடிக்குதே உன் அங்கமெல்லாம் 6. Thutikkuthae un angamellaam சோர்வடைய உந்தனாவி Sorvataiya unthanaavi வெடிக்குதுந்தன் இடது விலா, Vetikkuthunthan idathu vilaa, விரனீட்டியாலே குத்த – ஐயையோ Viraneettiyaalae kuththa – aiyaiyo 7. இந்தக் கஷ்டம் நீர் சகிக்க 7. Inthak kashdam neer sakikka வந்ததெந்தன் பாவமல்லால் Vanthathenthan paavamallaal உந்தன் குற்றம் யாதுமில்லை Unthan kuttam yaathumillai எந்தையே நீரே என் தஞ்சம் – ஐயையோ Enthaiyae neerae en thanjam – aiyaiyo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum