🏠 Lyrics Chords Bible

Iyo Iyo Naragam theriyuthe - ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே

ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே

ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே
அங்கே கொழுந்து விட்டு நெருப்பு எரியுதே!-2
ஐயோ! ஐயோ! ஐயோ! ஐயோ!
ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே
அங்கே கொழுந்து விட்டு நெருப்பு எரியுதே! -2

சாமுவேலு சாரு…
நல்லா சாராயத்திலே ஊரு-2
ஆபிரகாம் பேரு…
நல்லா புகையை ஊதுராரு -2

தேவகோபம் வரும் முன்னே
மனச மாத்த பாரு
ஐயோ நரக காட்சி பாரு -2

சாந்தியக்கா பாரு
சண்டையில் உன்னை வெல்ல யாரு-2
சமாதானம் பேரு
கோபத்தில் உன்னைப்போல் யாரு -2

மோசே மாமாவ பாரு
ஏனோ மோசம் பண்ணுராரு-2
ஏசுதாசு பேரு
உலக வேஷம் போடுறாரு-2

சாராள் அக்கா பாரு
உன் புருஷன் பேச்சை கேளு-2
மீகாள் அக்கா கேளு
உன் வாயை குறைக்க பாரு -2

Iyo Iyo Naragam Theriyuthe Lyrics in English

Aiyo! Aiyo! Narakam theriyuthae Angae kolunthu vittu neruppu eriyuthae!-2 Aiyo! Aiyo! Aiyo! Aiyo! Aiyo! Aiyo! Narakam theriyuthae Angae kolunthu vittu neruppu eriyuthae! -2 Saamuvaelu saaru… Nallaa saaraayaththilae ooru-2 Abraham paeru… Nallaa pukaiyai oothuraaru -2 Thaevakopam varum munnae Manasa maaththa paaru Aiyo naraka kaatchi paaru -2 Saanthiyakkaa paaru Sanntaiyil unnai vella yaaru-2 Samaathaanam paeru Kopaththil unnaippol yaaru -2 Moses maamaava paaru Aeno mosam pannnuraaru-2 Aesuthaasu paeru Ulaka vaesham poduraaru-2 Saaraal akkaa paaru Un purushan paechchaை kaelu-2 Meekaal akkaa kaelu Un vaayai kuraikka paaru -2

PowerPoint Presentation Slides for the song Iyo Iyo Naragam Theriyuthe

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iyo Iyo Naragam Theriyuthe PPT Iyo Iyo Naragam theriyuthe PPT

ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே Aiyo! Aiyo! Narakam theriyuthae அங்கே கொழுந்து விட்டு நெருப்பு எரியுதே!-2 Angae kolunthu vittu neruppu eriyuthae!-2 ஐயோ! ஐயோ! ஐயோ! ஐயோ! Aiyo! Aiyo! Aiyo! Aiyo! ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே Aiyo! Aiyo! Narakam theriyuthae அங்கே கொழுந்து விட்டு நெருப்பு எரியுதே! -2 Angae kolunthu vittu neruppu eriyuthae! -2 சாமுவேலு சாரு… Saamuvaelu saaru… நல்லா சாராயத்திலே ஊரு-2 Nallaa saaraayaththilae ooru-2 ஆபிரகாம் பேரு… Abraham paeru… நல்லா புகையை ஊதுராரு -2 Nallaa pukaiyai oothuraaru -2 தேவகோபம் வரும் முன்னே Thaevakopam varum munnae மனச மாத்த பாரு Manasa maaththa paaru ஐயோ நரக காட்சி பாரு -2 Aiyo naraka kaatchi paaru -2 சாந்தியக்கா பாரு Saanthiyakkaa paaru சண்டையில் உன்னை வெல்ல யாரு-2 Sanntaiyil unnai vella yaaru-2 சமாதானம் பேரு Samaathaanam paeru கோபத்தில் உன்னைப்போல் யாரு -2 Kopaththil unnaippol yaaru -2 மோசே மாமாவ பாரு Moses maamaava paaru ஏனோ மோசம் பண்ணுராரு-2 Aeno mosam pannnuraaru-2 ஏசுதாசு பேரு Aesuthaasu paeru உலக வேஷம் போடுறாரு-2 Ulaka vaesham poduraaru-2 சாராள் அக்கா பாரு Saaraal akkaa paaru உன் புருஷன் பேச்சை கேளு-2 Un purushan paechchaை kaelu-2 மீகாள் அக்கா கேளு Meekaal akkaa kaelu உன் வாயை குறைக்க பாரு -2 Un vaayai kuraikka paaru -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum