🏠 Lyrics Chords Bible

Iyare Neer Thangum - ஐயரே நீர் தங்கும் என்னிடம்

ஐயரே நீர் தங்கும் என்னிடம்

ஐயரே நீர் தங்கும் என்னிடம்
ஐயரே நீர் தங்கும் – இப்போது
அந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சே
ஐயா நீர் இரங்கும்

பகல்முழுதுங் காத்தீர் சென்ற
பகல்முழுதுங் காத்தீர் -தோத்திரம்
பரமனே இந்த இரவிலும் வாரும்
பாவியை நீர் காரும்

தங்கா தொரு பொருளும் என்னிடம்
தங்கா தொரு பொருளும் -யேசு
தற்பரனே நீர் ஒருவரேயென்னில்
தங்கித் தயைபுரியும்

உயிரே துமையன்றிப் பாவிக்
குயிரே துமையன்றி – என்றன்
உடல் உயிர் உம்மால் உய்கிறதையா
உத்தமனே தங்கும்

நீர் தங்கிடும் வீட்டில் யேசுவே
நீர் தங்கிடும் வீட்டில் -எல்லாம்
நிறைவே குறைவுண்டாமோ கர்த்தா
நின்னை விடமாட்டேன்

என்பாவம் மனியும் இறையே
என்பாவம் மனியும் – அப்போது
எளியேன் உம்மோடபீயர்வேன் இரவில்
எனக்கோர் திகிலேது?

எனக்கு நீர்காவல் என்றும்
எனக்கு நீர்காவல் – என்றன்
இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர்
எல்லவர்க்குங் காவல்

உம்மோடே படுப்பேன் ஐயா
உம்மோடே படுப்பேன் – இரவில்
உம்மோடேயர்வேன் சேதமில்லாமல்
உம்மோடெழுந்திருப்பேன்

Iyare Neer Thangum Lyrics in English

Aiyarae neer thangum ennidam Aiyarae neer thangum – ippothu Anthi naeram polu thasthamiththaachchaே Aiyaa neer irangum Pakalmuluthung kaaththeer senta Pakalmuluthung kaaththeer -thoththiram Paramanae intha iravilum vaarum Paaviyai neer kaarum Thangaa thoru porulum ennidam Thangaa thoru porulum -yaesu Tharparanae neer oruvaraeyennil Thangith thayaipuriyum Uyirae thumaiyantip paavik Kuyirae thumaiyanti – entan Udal uyir ummaal uykirathaiyaa Uththamanae thangum Neer thangidum veettil yaesuvae Neer thangidum veettil -ellaam Niraivae kuraivunndaamo karththaa Ninnai vidamaattaேn Enpaavam maniyum iraiyae Enpaavam maniyum – appothu Eliyaen ummodapeeyarvaen iravil Enakkor thikilaethu? Enakku neerkaaval entum Enakku neerkaaval – entan Inaththaar janaththaar eliyor valiyor Ellavarkkung kaaval Ummotae paduppaen aiyaa Ummotae paduppaen – iravil Ummotaeyarvaen sethamillaamal Ummodelunthiruppaen

PowerPoint Presentation Slides for the song Iyare Neer Thangum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iyare Neer Thangum PPT

ஐயரே நீர் தங்கும் என்னிடம் Aiyarae neer thangum ennidam ஐயரே நீர் தங்கும் – இப்போது Aiyarae neer thangum – ippothu அந்தி நேரம் பொழு தஸ்தமித்தாச்சே Anthi naeram polu thasthamiththaachchaே ஐயா நீர் இரங்கும் Aiyaa neer irangum பகல்முழுதுங் காத்தீர் சென்ற Pakalmuluthung kaaththeer senta பகல்முழுதுங் காத்தீர் -தோத்திரம் Pakalmuluthung kaaththeer -thoththiram பரமனே இந்த இரவிலும் வாரும் Paramanae intha iravilum vaarum பாவியை நீர் காரும் Paaviyai neer kaarum தங்கா தொரு பொருளும் என்னிடம் Thangaa thoru porulum ennidam தங்கா தொரு பொருளும் -யேசு Thangaa thoru porulum -yaesu தற்பரனே நீர் ஒருவரேயென்னில் Tharparanae neer oruvaraeyennil தங்கித் தயைபுரியும் Thangith thayaipuriyum உயிரே துமையன்றிப் பாவிக் Uyirae thumaiyantip paavik குயிரே துமையன்றி – என்றன் Kuyirae thumaiyanti – entan உடல் உயிர் உம்மால் உய்கிறதையா Udal uyir ummaal uykirathaiyaa உத்தமனே தங்கும் Uththamanae thangum நீர் தங்கிடும் வீட்டில் யேசுவே Neer thangidum veettil yaesuvae நீர் தங்கிடும் வீட்டில் -எல்லாம் Neer thangidum veettil -ellaam நிறைவே குறைவுண்டாமோ கர்த்தா Niraivae kuraivunndaamo karththaa நின்னை விடமாட்டேன் Ninnai vidamaattaேn என்பாவம் மனியும் இறையே Enpaavam maniyum iraiyae என்பாவம் மனியும் – அப்போது Enpaavam maniyum – appothu எளியேன் உம்மோடபீயர்வேன் இரவில் Eliyaen ummodapeeyarvaen iravil எனக்கோர் திகிலேது? Enakkor thikilaethu? எனக்கு நீர்காவல் என்றும் Enakku neerkaaval entum எனக்கு நீர்காவல் – என்றன் Enakku neerkaaval – entan இனத்தார் ஜனத்தார் எளியோர் வலியோர் Inaththaar janaththaar eliyor valiyor எல்லவர்க்குங் காவல் Ellavarkkung kaaval உம்மோடே படுப்பேன் ஐயா Ummotae paduppaen aiyaa உம்மோடே படுப்பேன் – இரவில் Ummotae paduppaen – iravil உம்மோடேயர்வேன் சேதமில்லாமல் Ummotaeyarvaen sethamillaamal உம்மோடெழுந்திருப்பேன் Ummodelunthiruppaen

Iyare Neer Thangum Song Meaning

Lord, you stay with me
Lord, the water will stay – now
It was dusk
Sir have mercy

Kathir went all day
All day long Kathir-Dothram
Paramane will come this night too
You will punish the sinner

I also have the Thanga item
Tanga also means Jesus
If you are alone now
Stay and have mercy

Life is a waste of time
Quire tumai without – he said
Physical life is what you suck
Perfect stay

Jesus in your dwelling house
In the house where water resides – all
There is no fulfillment, Lord
I will not leave you

My name is Mani and God
My name is Mani – then
I will be simple at night
Is it scary for me?

Call me water guard
I have a water guard – he said
The people of the nation are the poor
Guarding everyone

I will sleep with you sir
I will sleep with you – at night
Undamaged ummodeirvane
I will wake up with you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum