🏠 Lyrics Chords Bible

Iyaesuvin Karankalaip Parrik Kontaen - இயேசுவைப் பற்றிக்கொள்

இயேசுவைப் பற்றிக்கொள்

இயேசுவைப் பற்றிக்கொள்

 
1. இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்
எதற்கும் பயம் இல்லையே
இனியும் கவலை எனக்கில்லையே
 
அல்லேலூயா – 4
  
2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கின்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம்
   
3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன்
    
4. கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன்
கடும்புயல் வந்தாலும் அசைவதில்லையே
எதையும் தாங்கிடுவேன் இயேசுவுக்காய்
இனியும் சோர்ந்து போவதில்லையே
  
5. வேதத்தில் இன்பம் காண்கின்றேன்
விரும்பி தியானம் செய்கின்றேன்
வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான்
வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன்

Iyaesuvin Karankalaip Parrik Kontaen Lyrics in English

Yesuvaip pattikkol   1. Yesuvin karangalaip pattik konntaen naan Yesuvin karangalaip pattik konntaen Etharkum payam illaiyae Iniyum kavalai enakkillaiyae Alleluya – 4 2. Athiviraivil neengum intha upaththiravam Athikamaana kanamakimai unndaakkum Kaannkinta ellaamae aniththiyam Kaannaathavaikalo niththiyam 3. Pakaivarkku anpu kaatdiduvaen Veraுppavarkku nanmai seythiduvaen Sapippavarkku aasi kooriduvaen Thoottaுvorukkaaka jepiththiduvaen 4. Karththaraiyae mun vaiththu odukiraேn Kadumpuyal vanthaalum asaivathillaiyae Ethaiyum thaangiduvaen Yesuvukkaay Iniyum sornthu povathillaiyae 5. Vaethaththil inpam kaannkinten Virumpi thiyaanam seykinten Vaaykkaalil nadappatta maram naan Vaalkkaiyellaam thavaraamal kani koduppaen

PowerPoint Presentation Slides for the song Iyaesuvin Karankalaip Parrik Kontaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iyaesuvin Karankalaip Parrik Kontaen PPT

இயேசுவைப் பற்றிக்கொள் Yesuvaip pattikkol 1. இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் நான் 1. Yesuvin karangalaip pattik konntaen naan இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன் Yesuvin karangalaip pattik konntaen எதற்கும் பயம் இல்லையே Etharkum payam illaiyae இனியும் கவலை எனக்கில்லையே Iniyum kavalai enakkillaiyae அல்லேலூயா – 4 Alleluya – 4 2. அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம் 2. Athiviraivil neengum intha upaththiravam அதிகமான கனமகிமை உண்டாக்கும் Athikamaana kanamakimai unndaakkum காண்கின்ற எல்லாமே அநித்தியம் Kaannkinta ellaamae aniththiyam காணாதவைகளோ நித்தியம் Kaannaathavaikalo niththiyam 3. பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன் 3. Pakaivarkku anpu kaatdiduvaen வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன் Veraுppavarkku nanmai seythiduvaen சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன் Sapippavarkku aasi kooriduvaen தூற்றுவோருக்காக ஜெபித்திடுவேன் Thoottaுvorukkaaka jepiththiduvaen 4. கர்த்தரையே முன் வைத்து ஓடுகிறேன் 4. Karththaraiyae mun vaiththu odukiraேn கடும்புயல் வந்தாலும் அசைவதில்லையே Kadumpuyal vanthaalum asaivathillaiyae எதையும் தாங்கிடுவேன் இயேசுவுக்காய் Ethaiyum thaangiduvaen Yesuvukkaay இனியும் சோர்ந்து போவதில்லையே Iniyum sornthu povathillaiyae 5. வேதத்தில் இன்பம் காண்கின்றேன் 5. Vaethaththil inpam kaannkinten விரும்பி தியானம் செய்கின்றேன் Virumpi thiyaanam seykinten வாய்க்காலில் நடப்பட்ட மரம் நான் Vaaykkaalil nadappatta maram naan வாழ்க்கையெல்லாம் தவறாமல் கனி கொடுப்பேன் Vaalkkaiyellaam thavaraamal kani koduppaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum