🏠 Lyrics Chords Bible

Iyaesuvae Um Varavai Niththam - இயேசுவே என் ஏக்கம்

இயேசுவே என் ஏக்கம்

இயேசுவே என் ஏக்கம்

இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன்
உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன்
மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன்
தங்க பூமீ அதில் நடக்க ஆசைப்படுகிறேன் – 2
 
இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா
இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா – 2
   
1. எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன்
மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன்
சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன்
மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் – நான் – 2
 
2. தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன்
ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன்
பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன்
மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் -நான்-2
   
3. உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன்
தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன்
கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே
மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் – என்-2

Iyaesuvae Um Varavai Niththam Lyrics in English

Yesuvae en aekkam Yesuvae um varavai niththam ennnni vaalkiraேn Umathu alaku vathanam kaana thutithutikkiraேn Makimaiyaana unthan veettaை vaanjiththirukkiraேn Thanga poomee athil nadakka aasaippadukiraேn – 2 Iyaesaiyaa neer enthan aekkamaiyaa Iyaesaiyaa enakku ellaamae neer thaanaiyaa – 2 1. Enathu paava sumaikal neengi viduthalai petten Mariththuyirththa thaevanukkaay pilaiththirukkiraேn Sakalamaanavarkkum thaeva thoothu solkiraேn Maranam varai geelpatinthu vaalavirukkiraேn – naan – 2 2. Thaeka palan odunginaalum sorvu neenginaen Aavi manithan pelan peravae makilnthirukkiraேn Parama vaasal sthalaththai naalum aengith thavikkiraேn Marana achchaminti niththiya vaalvai thodarkiraேn -naan-2 3. Ulakin vaasam konjam kaalam arinthirukkiraேn Thaeva piriyam seyvathae en aavalaakkinaen Kanakku kaetkum Karththar munpu nirkum naalilae Makilchchi ponga parisalippaar makimaippaduththuvaar – en-2

PowerPoint Presentation Slides for the song Iyaesuvae Um Varavai Niththam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iyaesuvae Um Varavai Niththam PPT

இயேசுவே என் ஏக்கம் Yesuvae en aekkam இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன் Yesuvae um varavai niththam ennnni vaalkiraேn உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன் Umathu alaku vathanam kaana thutithutikkiraேn மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன் Makimaiyaana unthan veettaை vaanjiththirukkiraேn தங்க பூமீ அதில் நடக்க ஆசைப்படுகிறேன் – 2 Thanga poomee athil nadakka aasaippadukiraேn – 2 இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா Iyaesaiyaa neer enthan aekkamaiyaa இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா – 2 Iyaesaiyaa enakku ellaamae neer thaanaiyaa – 2 1. எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன் 1. Enathu paava sumaikal neengi viduthalai petten மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன் Mariththuyirththa thaevanukkaay pilaiththirukkiraேn சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன் Sakalamaanavarkkum thaeva thoothu solkiraேn மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் – நான் – 2 Maranam varai geelpatinthu vaalavirukkiraேn – naan – 2 2. தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன் 2. Thaeka palan odunginaalum sorvu neenginaen ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன் Aavi manithan pelan peravae makilnthirukkiraேn பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன் Parama vaasal sthalaththai naalum aengith thavikkiraேn மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் -நான்-2 Marana achchaminti niththiya vaalvai thodarkiraேn -naan-2 3. உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன் 3. Ulakin vaasam konjam kaalam arinthirukkiraேn தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன் Thaeva piriyam seyvathae en aavalaakkinaen கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே Kanakku kaetkum Karththar munpu nirkum naalilae மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் – என்-2 Makilchchi ponga parisalippaar makimaippaduththuvaar – en-2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum