🏠 Lyrics Chords Bible

Iyaesu Raajaa Vanthirukkiraar - இயேசு ராஜா வந்திருக்கிறார்

இயேசு ராஜா வந்திருக்கிறார்

இயேசு ராஜா வந்திருக்கிறார்
எல்லோரும் கொண்டாடுவோம்
கைதட்டி நாம் பாடுவோம்
          கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
          கவலைகள் மறந்து நாம் பாடுவோம்
 
1.   கூப்பிடு நீ பதில் கொடுப்பார்
குறைகளெல்லாம் நிறைவாக்குவார்
உண்மையாக தேடுவோரின்
உள்ளத்தில் வந்திடுவார்
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
 
2.   மனதுருக்கம் உடையவரே
மன்னிப்பதில் வள்ளலவர்
உன் நினைவாய் இருக்கின்றார்
ஓடிவா என் மகனே(ளே)
 
3.   கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கரம் பிடித்து நடத்திடுவார்
எண்ணமெல்லாம் எக்கமெல்லாம்
இன்றெ நிறைவேற்றுவார்
 
4.   நோய்களெல்லாம் நீக்கிடுவார்
நோடிப்பொழுதே சுகம் தருவார்
பேய்களெல்லாம் நடுநடுங்கும்
பெரியவர் திரு முன்னே – நம்ம
 
5.   பாவமெல்லாம் போக்கிடுவார்
பயங்களெல்லாம் நீக்கிடுவார்
ஆவியினால் நிரப்பிடுவார்
அதிசயம் செய்திடுவார்
 
6.   கசையடிகள் உனக்காக
காயமெல்லாம் உனக்காக
திருஇரத்தம் உனக்காக
திருந்திடு என் மகனே

 

Iyaesu Raajaa Vanthirukkiraar Lyrics in English

Yesu raajaa vanthirukkiraar Ellorum konndaaduvom Kaithatti naam paaduvom Konndaaduvom konndaaduvom Kavalaikal maranthu naam paaduvom 1.   Kooppidu nee pathil koduppaar Kuraikalellaam niraivaakkuvaar Unnmaiyaaka thaeduvorin Ullaththil vanthiduvaar Konndaaduvom konndaaduvom 2.   Manathurukkam utaiyavarae Mannippathil vallalavar Un ninaivaay irukkintar Otivaa en makanae(lae) 3.   Kannnneerellaam thutaiththiduvaar Karam pitiththu nadaththiduvaar Ennnamellaam ekkamellaam Inte niraivaettaுvaar 4.   Nnoykalellaam neekkiduvaar Nnotippoluthae sukam tharuvaar Paeykalellaam nadunadungum Periyavar thiru munnae – namma 5.   Paavamellaam pokkiduvaar Payangalellaam neekkiduvaar Aaviyinaal nirappiduvaar Athisayam seythiduvaar 6.   Kasaiyatikal unakkaaka Kaayamellaam unakkaaka Thiruiraththam unakkaaka Thirunthidu en makanae

PowerPoint Presentation Slides for the song Iyaesu Raajaa Vanthirukkiraar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iyaesu Raajaa Vanthirukkiraar PPT

இயேசு ராஜா வந்திருக்கிறார் Yesu raajaa vanthirukkiraar எல்லோரும் கொண்டாடுவோம் Ellorum konndaaduvom கைதட்டி நாம் பாடுவோம் Kaithatti naam paaduvom கொண்டாடுவோம் கொண்டாடுவோம் Konndaaduvom konndaaduvom கவலைகள் மறந்து நாம் பாடுவோம் Kavalaikal maranthu naam paaduvom 1.   கூப்பிடு நீ பதில் கொடுப்பார் 1.   Kooppidu nee pathil koduppaar குறைகளெல்லாம் நிறைவாக்குவார் Kuraikalellaam niraivaakkuvaar உண்மையாக தேடுவோரின் Unnmaiyaaka thaeduvorin உள்ளத்தில் வந்திடுவார் Ullaththil vanthiduvaar கொண்டாடுவோம் கொண்டாடுவோம் Konndaaduvom konndaaduvom 2.   மனதுருக்கம் உடையவரே 2.   Manathurukkam utaiyavarae மன்னிப்பதில் வள்ளலவர் Mannippathil vallalavar உன் நினைவாய் இருக்கின்றார் Un ninaivaay irukkintar ஓடிவா என் மகனே(ளே) Otivaa en makanae(lae) 3.   கண்ணீரெல்லாம் துடைத்திடுவார் 3.   Kannnneerellaam thutaiththiduvaar கரம் பிடித்து நடத்திடுவார் Karam pitiththu nadaththiduvaar எண்ணமெல்லாம் எக்கமெல்லாம் Ennnamellaam ekkamellaam இன்றெ நிறைவேற்றுவார் Inte niraivaettaுvaar 4.   நோய்களெல்லாம் நீக்கிடுவார் 4.   Nnoykalellaam neekkiduvaar நோடிப்பொழுதே சுகம் தருவார் Nnotippoluthae sukam tharuvaar பேய்களெல்லாம் நடுநடுங்கும் Paeykalellaam nadunadungum பெரியவர் திரு முன்னே – நம்ம Periyavar thiru munnae – namma 5.   பாவமெல்லாம் போக்கிடுவார் 5.   Paavamellaam pokkiduvaar பயங்களெல்லாம் நீக்கிடுவார் Payangalellaam neekkiduvaar ஆவியினால் நிரப்பிடுவார் Aaviyinaal nirappiduvaar அதிசயம் செய்திடுவார் Athisayam seythiduvaar 6.   கசையடிகள் உனக்காக 6.   Kasaiyatikal unakkaaka காயமெல்லாம் உனக்காக Kaayamellaam unakkaaka திருஇரத்தம் உனக்காக Thiruiraththam unakkaaka திருந்திடு என் மகனே Thirunthidu en makanae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum