🏠 Lyrics Chords Bible

Iyaesu Raaainin Thiruvatikkae - இயேசு ராஐனின் திருவடிக்கே

இயேசு ராஐனின் திருவடிக்கே

இயேசு ராஐனின் திருவடிக்கே
சரணம் சரணம் சரணம்
ஆத்ம நாதனின் மலரடிக்கே
சரணம் சரணம் சரணம்

பார்  போற்றும் தூய தூய தேவனே
மெய் ராஐனே எங்கள் நாதனே
பயம் யாவும் நீக்கும் துணையானீரே
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

இளைப்பாறுதல் தரும் வேந்தனே
இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே
ஏழை என்னை ஆற்றித் தேற்றிக் காப்பீரே
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே
பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே
ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன்
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே
எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே
சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும்
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

மாதூய தூயரெனப் போற்றிடும்
விண் தூதரோடே நாமும் போற்றுவோம்
மா தேவ சபை பூவில் வாழ்த்தவே
சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….)

Iyaesu Raaainin Thiruvatikkae Lyrics in English

Yesu raaainin thiruvatikkae Saranam saranam saranam Aathma naathanin malaratikkae Saranam saranam saranam Paar  pottaுm thooya thooya thaevanae Mey raaainae engal naathanae Payam yaavum neekkum thunnaiyaaneerae Saranam saranam saranam (Yesu raaainin…….) Ilaippaaraுthal tharum vaenthanae Innal thunpam neekkum arul naatharae Aelai ennai aattith thaettik kaappeerae Saranam saranam saranam (Yesu raaainin…….) Pelaveenam yaavum pokkum vallorae Pelaneenthu valakkaram pitippeerae Aavi aathmaa sareeraththaip pataikkiraேn Saranam saranam saranam (Yesu raaainin…….) Unthan siththam seyya arul thaarumae Enthan siththam yaavum entum olippeerae Sonthamaaka aettaு ennai aatkollum Saranam saranam saranam (Yesu raaainin…….) Maathooya thooyarenap pottidum Vinn thootharotae naamum pottaுvom Maa thaeva Sabai poovil vaalththavae Saranam saranam saranam (Yesu raaainin…….)

PowerPoint Presentation Slides for the song Iyaesu Raaainin Thiruvatikkae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iyaesu Raaainin Thiruvatikkae PPT

இயேசு ராஐனின் திருவடிக்கே Yesu raaainin thiruvatikkae சரணம் சரணம் சரணம் Saranam saranam saranam ஆத்ம நாதனின் மலரடிக்கே Aathma naathanin malaratikkae சரணம் சரணம் சரணம் Saranam saranam saranam பார்  போற்றும் தூய தூய தேவனே Paar  pottaுm thooya thooya thaevanae மெய் ராஐனே எங்கள் நாதனே Mey raaainae engal naathanae பயம் யாவும் நீக்கும் துணையானீரே Payam yaavum neekkum thunnaiyaaneerae சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….) Saranam saranam saranam (Yesu raaainin…….) இளைப்பாறுதல் தரும் வேந்தனே Ilaippaaraுthal tharum vaenthanae இன்னல் துன்பம் நீக்கும் அருள் நாதரே Innal thunpam neekkum arul naatharae ஏழை என்னை ஆற்றித் தேற்றிக் காப்பீரே Aelai ennai aattith thaettik kaappeerae சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….) Saranam saranam saranam (Yesu raaainin…….) பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே Pelaveenam yaavum pokkum vallorae பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே Pelaneenthu valakkaram pitippeerae ஆவி ஆத்மா சரீரத்தைப் படைக்கிறேன் Aavi aathmaa sareeraththaip pataikkiraேn சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….) Saranam saranam saranam (Yesu raaainin…….) உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே Unthan siththam seyya arul thaarumae எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே Enthan siththam yaavum entum olippeerae சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும் Sonthamaaka aettaு ennai aatkollum சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….) Saranam saranam saranam (Yesu raaainin…….) மாதூய தூயரெனப் போற்றிடும் Maathooya thooyarenap pottidum விண் தூதரோடே நாமும் போற்றுவோம் Vinn thootharotae naamum pottaுvom மா தேவ சபை பூவில் வாழ்த்தவே Maa thaeva Sabai poovil vaalththavae சரணம் சரணம் சரணம் (இயேசு ராஐனின்…….) Saranam saranam saranam (Yesu raaainin…….)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum