🏠 Lyrics Chords Bible

Iyaesu Kiristhuvin Anpu Enrum Maaraathathu - இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது
இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை
என்றும் குறையாதது
இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை
என்றும் குறையாதது
இயேசு கிறிஸ்துவின் அன்பு…….

பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார்
ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே (2)
தயங்கிடாதே தாவி ஓடிவா
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (2)
தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (இயேசு. )

உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள்பட்டார்
உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் (2)
உனக்காகவே அடிகள்பட்டார்
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் (2)
உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்(இயேசு. )

 

Iyaesu Kiristhuvin Anpu Enrum Maaraathathu Lyrics in English

Yesu Kristhuvin anpu entum maaraathathu Yesu Kristhuvin maaraak kirupai Entum kuraiyaathathu Yesu Kristhuvin maaraak kirupai Entum kuraiyaathathu Yesu Kristhuvin anpu……. Paavi entunnai avar thallavae maattar Aavalaay unnai Yesu alaikkiraarae (2) Thayangidaathae thaavi otivaa Thanthai Yesuvin sontham kolla vaa (2) Thanthai Yesuvin sontham kolla vaa (Yesu. ) Un meeraுthalkatkaay Yesu kaayangalpattar Un akkiramangatkaay avar noraுkkappattar (2) Unakkaakavae atikalpattar Unnai uyarththa thannaith thaalththinaar (2) Unnai uyarththa thannaith thaalththinaar(Yesu. )

PowerPoint Presentation Slides for the song Iyaesu Kiristhuvin Anpu Enrum Maaraathathu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iyaesu Kiristhuvin Anpu Enrum Maaraathathu PPT

இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது Yesu Kristhuvin anpu entum maaraathathu இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை Yesu Kristhuvin maaraak kirupai என்றும் குறையாதது Entum kuraiyaathathu இயேசு கிறிஸ்துவின் மாறாக் கிருபை Yesu Kristhuvin maaraak kirupai என்றும் குறையாதது Entum kuraiyaathathu இயேசு கிறிஸ்துவின் அன்பு……. Yesu Kristhuvin anpu……. பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார் Paavi entunnai avar thallavae maattar ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே (2) Aavalaay unnai Yesu alaikkiraarae (2) தயங்கிடாதே தாவி ஓடிவா Thayangidaathae thaavi otivaa தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (2) Thanthai Yesuvin sontham kolla vaa (2) தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா (இயேசு. ) Thanthai Yesuvin sontham kolla vaa (Yesu. ) உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள்பட்டார் Un meeraுthalkatkaay Yesu kaayangalpattar உன் அக்கிரமங்கட்காய் அவர் நொறுக்கப்பட்டார் (2) Un akkiramangatkaay avar noraுkkappattar (2) உனக்காகவே அடிகள்பட்டார் Unakkaakavae atikalpattar உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் (2) Unnai uyarththa thannaith thaalththinaar (2) உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார்(இயேசு. ) Unnai uyarththa thannaith thaalththinaar(Yesu. )

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum