🏠 Lyrics Chords Bible

Iyaesu Azhaikkiraar Iyaesu Azhaikkiraar - இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
      (இயேசு அழைக்கிறார்;…….)

எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்(1)
என்றுணர்;ந்து நீ இயேசுவை நோக்கினால்
எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்
      (இயேசு அழைக்கிறார்;…….)

கண்ணீரெல்லாம் துடைப்பார்கண்மணி போல்க் காப்பார்(1)
கார்;மேகம் போன்ற கஸ்டங்கள் வந்தாலும்
கருத்துடன் உன்னைக் காத்திடவே
      (இயேசு அழைக்கிறார்;…….)

சோர்;வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்(1)
அவர்உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
தாமதமின்றி நீ வந்திடுவாய்
      (இயேசு அழைக்கிறார்;…….)

சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் (1)
யாராய் இருந்தாலும் பேதங்கள் இன்றியே
கிருபையால் அன்பை அளித்திடவே
      (இயேசு அழைக்கிறார்;…….)

 

Iyaesu Azhaikkiraar Iyaesu Azhaikkiraar Lyrics in English

Yesu alaikkiraar Yesu alaikkiraar Aavalaay unnaith tham karangal neettiyae Yesu alaikkiraar Yesu alaikkiraar (Yesu alaikkiraar;…….) Eththunpa naeraththilum aaraுthal unakkalippaar(1) Entunar;nthu nee Yesuvai Nnokkinaal Ellaiyillaa inpam pettiduvaay (Yesu alaikkiraar;…….) Kannnneerellaam thutaippaarkannmanni polk kaappaar(1) Kaar;maekam ponta kasdangal vanthaalum Karuththudan unnaik kaaththidavae (Yesu alaikkiraar;…….) Sor;vataiyum naeraththil pelan unakkalippaar(1) Avarun velichcham iratchippumaanathaal Thaamathaminti nee vanthiduvaay (Yesu alaikkiraar;…….) Sakala viyaathiyaiyum kunamaakka vallavaraam (1) Yaaraay irunthaalum paethangal intiyae Kirupaiyaal anpai aliththidavae (Yesu alaikkiraar;…….)

PowerPoint Presentation Slides for the song Iyaesu Azhaikkiraar Iyaesu Azhaikkiraar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iyaesu Azhaikkiraar Iyaesu Azhaikkiraar PPT

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் Yesu alaikkiraar Yesu alaikkiraar ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே Aavalaay unnaith tham karangal neettiyae இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் Yesu alaikkiraar Yesu alaikkiraar (இயேசு அழைக்கிறார்;…….) (Yesu alaikkiraar;…….) எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்(1) Eththunpa naeraththilum aaraுthal unakkalippaar(1) என்றுணர்;ந்து நீ இயேசுவை நோக்கினால் Entunar;nthu nee Yesuvai Nnokkinaal எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் Ellaiyillaa inpam pettiduvaay (இயேசு அழைக்கிறார்;…….) (Yesu alaikkiraar;…….) கண்ணீரெல்லாம் துடைப்பார்கண்மணி போல்க் காப்பார்(1) Kannnneerellaam thutaippaarkannmanni polk kaappaar(1) கார்;மேகம் போன்ற கஸ்டங்கள் வந்தாலும் Kaar;maekam ponta kasdangal vanthaalum கருத்துடன் உன்னைக் காத்திடவே Karuththudan unnaik kaaththidavae (இயேசு அழைக்கிறார்;…….) (Yesu alaikkiraar;…….) சோர்;வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்(1) Sor;vataiyum naeraththil pelan unakkalippaar(1) அவர்உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால் Avarun velichcham iratchippumaanathaal தாமதமின்றி நீ வந்திடுவாய் Thaamathaminti nee vanthiduvaay (இயேசு அழைக்கிறார்;…….) (Yesu alaikkiraar;…….) சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் (1) Sakala viyaathiyaiyum kunamaakka vallavaraam (1) யாராய் இருந்தாலும் பேதங்கள் இன்றியே Yaaraay irunthaalum paethangal intiyae கிருபையால் அன்பை அளித்திடவே Kirupaiyaal anpai aliththidavae (இயேசு அழைக்கிறார்;…….) (Yesu alaikkiraar;…….)

Iyaesu Azhaikkiraar Iyaesu Azhaikkiraar Song Meaning

Jesus calls Jesus calls
He stretched out his arms to you eagerly
Jesus calls Jesus calls
(Jesus calls;…….)

He comforts you at all times(1).
If you realize that and look to Jesus
You will get unlimited pleasure
(Jesus calls;…….)

He will wipe all the tears and protect him like an eyeball (1)
Even if there are customs such as car; cloud
I will wait for you with the comment
(Jesus calls;…….)

Sor; Belen will give you in harvest time(1)
Because your light is salvation
You will arrive without delay
(Jesus calls;…….)

Able to heal all ailments (1)
No matter who you are
Give love by grace
(Jesus calls;…….)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum