🏠 Lyrics Chords Bible

Ivvanthi Neraththil - இவ்வந்தி நேரத்தில் எங்கே

இவ்வந்தி நேரத்தில் எங்கே

1. இவ்வந்தி நேரத்தில் எங்கே
போய்த் தங்குவீர் என் இயேசுவே
என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும்
மா பாக்கியத்தை அருளும்.

2. ஆ, நேசரே நீர் அடியேன்
விண்ணப்பத்துக்கிணங்குமேன்
என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர்
ஒருவரே என்றறிவீர்.

3. பொழுது சாய்ந்துபோயிற்று
இரா நெருங்கி வந்தது
மெய்ப்பொழுதே, இராவிலும்
இவ்வேழையை விடாதேயும்.

4. ஆ, என்னைப் பாவ ராத்திரி
பிடித்துக் கெடுக்காதினி
நீர் ஒளி வீசியருளும்
ரட்சிப்பின் பாதை காண்பியும்.

5. நீர் என் கடை இக்கட்டிலும்
என்னோடிருந்து ரட்சியும்
உம்மைப் பிடித்துப் பற்றினேன்
நீர் போய்விடீர் என்றறிவேன்.

Ivvanthi Neraththil - இவ்வந்தி நேரத்தில் எங்கே Lyrics in English

1. Ivvanthi naeraththil engae Poyth thanguveer en Yesuvae En nenjil neer piravaesikkum Maa paakkiyaththai arulum. 2. Aa, naesarae neer atiyaen Vinnnappaththukkinangumaen En nenjin vaanjai thaevareer Oruvarae entariveer. 3. Poluthu saaynthupoyittaு Iraa nerungi vanthathu Meyppoluthae, iraavilum Ivvaelaiyai vidaathaeyum. 4. Aa, ennaip paava raaththiri Pitiththuk kedukkaathini Neer oli veesiyarulum Ratchippin paathai kaannpiyum. 5. Neer en katai ikkattilum Ennotirunthu ratchiyum Ummaip pitiththup pattinaen Neer poyviteer entarivaen.

PowerPoint Presentation Slides for the song Ivvanthi Neraththil - இவ்வந்தி நேரத்தில் எங்கே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ivvanthi Neraththil - இவ்வந்தி நேரத்தில் எங்கே PPT Ivvanthi Neraththil PPT

1. இவ்வந்தி நேரத்தில் எங்கே 1. Ivvanthi naeraththil engae போய்த் தங்குவீர் என் இயேசுவே Poyth thanguveer en Yesuvae என் நெஞ்சில் நீர் பிரவேசிக்கும் En nenjil neer piravaesikkum மா பாக்கியத்தை அருளும். Maa paakkiyaththai arulum. 2. ஆ, நேசரே நீர் அடியேன் 2. Aa, naesarae neer atiyaen விண்ணப்பத்துக்கிணங்குமேன் Vinnnappaththukkinangumaen என் நெஞ்சின் வாஞ்சை தேவரீர் En nenjin vaanjai thaevareer ஒருவரே என்றறிவீர். Oruvarae entariveer. 3. பொழுது சாய்ந்துபோயிற்று 3. Poluthu saaynthupoyittaு இரா நெருங்கி வந்தது Iraa nerungi vanthathu மெய்ப்பொழுதே, இராவிலும் Meyppoluthae, iraavilum இவ்வேழையை விடாதேயும். Ivvaelaiyai vidaathaeyum. 4. ஆ, என்னைப் பாவ ராத்திரி 4. Aa, ennaip paava raaththiri பிடித்துக் கெடுக்காதினி Pitiththuk kedukkaathini நீர் ஒளி வீசியருளும் Neer oli veesiyarulum ரட்சிப்பின் பாதை காண்பியும். Ratchippin paathai kaannpiyum. 5. நீர் என் கடை இக்கட்டிலும் 5. Neer en katai ikkattilum என்னோடிருந்து ரட்சியும் Ennotirunthu ratchiyum உம்மைப் பிடித்துப் பற்றினேன் Ummaip pitiththup pattinaen நீர் போய்விடீர் என்றறிவேன். Neer poyviteer entarivaen.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar