🏠 Lyrics Chords Bible

Ivarae Perumaan - இவரே பெருமான் மற்றப்

இவரே பெருமான் மற்றப்

இவரே பெருமான் , மற்றப்
பேர் அலவே பூமான் – இவரே பெருமான்

1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
பவவினை யாதுமே தெரியார் – இப்
புவனமீது நமக்குரியார் — இவரே

2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் — இவரே

3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி – எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி — இவரே

4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் — இவரே

5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் — இவரே

6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் — இவரே

Ivarae Perumaan Lyrics in English

Ivarae perumaan , mattap Paer alavae poomaan – ivarae perumaan 1. Kavalaik kidangaொduth thariyaar – vaeraு Pavavinai yaathumae theriyaar – ip Puvanameethu namakkuriyaar — ivarae 2. Kurudarkaluk kuthavum viliyaam – pavak Karuma irulai neekkum oliyaam – theyvam Irukkun thalanjal vaasal valiyaam — ivarae 3. Palapinni theerkkum parikaari – sollum Valamaiyil mikka vipakaari – ek Kulaththukkum nalla upakaari — ivarae 4. Aranj seyvathinil oru siththan – kodu Maramvidu pavarkkarul muththan – ingae Iranthork kuyireeyum karththan — ivarae 5. Alakai thanai jeyiththa veeran – pava Ulakai ratchiththa elirpaeran – vinn Nulaku vaal thaeva kumaaran — ivarae 6. Ponnulakath thanilvaal yokan – arul Thunna ulakil nanmaith thaekan – nampaal Thannai yaliththa or thiyaakan — ivarae

PowerPoint Presentation Slides for the song Ivarae Perumaan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ivarae Perumaan PPT

இவரே பெருமான் , மற்றப் Ivarae perumaan , mattap பேர் அலவே பூமான் – இவரே பெருமான் Paer alavae poomaan – ivarae perumaan 1. கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு 1. Kavalaik kidangaொduth thariyaar – vaeraு பவவினை யாதுமே தெரியார் – இப் Pavavinai yaathumae theriyaar – ip புவனமீது நமக்குரியார் — இவரே Puvanameethu namakkuriyaar — ivarae 2. குருடர்களுக் குதவும் விழியாம் – பவக் 2. Kurudarkaluk kuthavum viliyaam – pavak கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம் Karuma irulai neekkum oliyaam – theyvam இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் — இவரே Irukkun thalanjal vaasal valiyaam — ivarae 3. பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும் 3. Palapinni theerkkum parikaari – sollum வலமையில் மிக்க விபகாரி – எக் Valamaiyil mikka vipakaari – ek குலத்துக்கும் நல்ல உபகாரி — இவரே Kulaththukkum nalla upakaari — ivarae 4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு 4. Aranj seyvathinil oru siththan – kodu மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே Maramvidu pavarkkarul muththan – ingae இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் — இவரே Iranthork kuyireeyum karththan — ivarae 5. அலகை தனை ஜெயித்த வீரன் – பவ 5. Alakai thanai jeyiththa veeran – pava உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண் Ulakai ratchiththa elirpaeran – vinn ணுலகு வாழ் தேவ குமாரன் — இவரே Nulaku vaal thaeva kumaaran — ivarae 6. பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள் 6. Ponnulakath thanilvaal yokan – arul துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால் Thunna ulakil nanmaith thaekan – nampaal தன்னை யளித்த ஓர் தியாகன் — இவரே Thannai yaliththa or thiyaakan — ivarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum