🏠 Lyrics Chords Bible

Ithu Sinthikkum Kaalam Seyalpadum Neram - இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்

மௌனமாயிருக்காதே

மௌனமாயிருக்காதே (2) – நீ

சரணங்கள்

அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்

அறுவடை இழப்பாயே

ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்

இரட்சிப்புத்தான் வருமோ?

இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்

இதுதான் இதுதானே

இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்

இரட்சிப்புதான் வருமோ?

பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ

எது உன்னை இழுக்கிறது?

கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்

வெறுங்கையாய் நிற்பாயோ?

Ithu Sinthikkum Kaalam Seyalpadum Neram Lyrics in English

Ithu sinthikkum kaalam seyalpadum naeram Maunamaayirukkaathae Maunamaayirukkaathae (2) – nee Saranangal Araுvatai kaalaththil maunamaayirunthaal Araுvatai ilappaayae Aanndavar kaalaththil maunamaayirunthaal Iratchippuththaan varumo? Inthiyar Yesuvai arinthidum kaalam Ithuthaan ithuthaanae Inthak kaalaththil maunamaayirunthaal Iratchipputhaan varumo? Pakattu vaalvo paramanin anpo Ethu unnai ilukkirathu? Kanakkuk kaetkum Karththar varuvaar Veraுngaiyaay nirpaayo?

PowerPoint Presentation Slides for the song Ithu Sinthikkum Kaalam Seyalpadum Neram

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ithu Sinthikkum Kaalam Seyalpadum Neram PPT

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம் Ithu sinthikkum kaalam seyalpadum naeram மௌனமாயிருக்காதே Maunamaayirukkaathae மௌனமாயிருக்காதே (2) – நீ Maunamaayirukkaathae (2) – nee சரணங்கள் Saranangal அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால் Araுvatai kaalaththil maunamaayirunthaal அறுவடை இழப்பாயே Araுvatai ilappaayae ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால் Aanndavar kaalaththil maunamaayirunthaal இரட்சிப்புத்தான் வருமோ? Iratchippuththaan varumo? இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம் Inthiyar Yesuvai arinthidum kaalam இதுதான் இதுதானே Ithuthaan ithuthaanae இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால் Inthak kaalaththil maunamaayirunthaal இரட்சிப்புதான் வருமோ? Iratchipputhaan varumo? பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ Pakattu vaalvo paramanin anpo எது உன்னை இழுக்கிறது? Ethu unnai ilukkirathu? கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார் Kanakkuk kaetkum Karththar varuvaar வெறுங்கையாய் நிற்பாயோ? Veraுngaiyaay nirpaayo?

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum