🏠 Lyrics Chords Bible

Iththarai Mandharae - இத்தரை மாந்தரே நித்திரை தௌவீர்

இத்தரை மாந்தரே நித்திரை தௌவீர்

இத்தரை மாந்தரே  நித்திரை தௌiவீர்
இயேசுவின் சுவிசேஷம் கூற எழுந்து செல்வீர்

இயேசு நாமம் கூற பணிந்து செல்லுவீர்
யோசனையோடு கூட துணிந்து செல்லுவீர்

பகல் சென்று போயிற்று இரவும் ஆயிற்று
இடறலின் காலமோ எங்குமுண்டாயிற்று
மானிட உள்ளங்கள் மாய்மாலம் பேசுது
முடிவு காலத்தில் நீ சேவை செய்திட

பூமி அதிர்ந்தது பஞ்சங்கள் வந்தது
வஞ்சக மாந்தரால் வாதை நிறைந்தது
தஞ்சம் அவர் உண்டு தாரணி தெரிந்திட
அஞ்சாமல் கெஞ்சி நீ சேவை செய்திட

யுத்தங்கள் நேர்ந்தது சித்தம் நிறைவேறுது
பக்தர் கூட்டங்கள் பரனையே தேடுது
சத்திய வசனமோ எங்குமே கேட்குது
நித்திய ராஜ்யம் சேர்க்க ஒரே மனதாய்

Iththarai Mandharae Lyrics in English

Iththarai maantharae  niththirai thauiveer Yesuvin Suvisesham koora elunthu selveer Yesu naamam koora panninthu selluveer Yosanaiyodu kooda thunninthu selluveer Pakal sentu poyittaு iravum aayittaு Idaralin kaalamo engumunndaayittaு Maanida ullangal maaymaalam paesuthu Mutivu kaalaththil nee sevai seythida Poomi athirnthathu panjangal vanthathu Vanjaka maantharaal vaathai nirainthathu Thanjam avar unndu thaaranni therinthida Anjaamal kenji nee sevai seythida Yuththangal naernthathu siththam niraivaeraுthu Pakthar koottangal paranaiyae thaeduthu Saththiya vasanamo engumae kaetkuthu Niththiya raajyam serkka orae manathaay

PowerPoint Presentation Slides for the song Iththarai Mandharae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iththarai Mandharae PPT

இத்தரை மாந்தரே  நித்திரை தௌiவீர் Iththarai maantharae  niththirai thauiveer இயேசுவின் சுவிசேஷம் கூற எழுந்து செல்வீர் Yesuvin Suvisesham koora elunthu selveer இயேசு நாமம் கூற பணிந்து செல்லுவீர் Yesu naamam koora panninthu selluveer யோசனையோடு கூட துணிந்து செல்லுவீர் Yosanaiyodu kooda thunninthu selluveer பகல் சென்று போயிற்று இரவும் ஆயிற்று Pakal sentu poyittaு iravum aayittaு இடறலின் காலமோ எங்குமுண்டாயிற்று Idaralin kaalamo engumunndaayittaு மானிட உள்ளங்கள் மாய்மாலம் பேசுது Maanida ullangal maaymaalam paesuthu முடிவு காலத்தில் நீ சேவை செய்திட Mutivu kaalaththil nee sevai seythida பூமி அதிர்ந்தது பஞ்சங்கள் வந்தது Poomi athirnthathu panjangal vanthathu வஞ்சக மாந்தரால் வாதை நிறைந்தது Vanjaka maantharaal vaathai nirainthathu தஞ்சம் அவர் உண்டு தாரணி தெரிந்திட Thanjam avar unndu thaaranni therinthida அஞ்சாமல் கெஞ்சி நீ சேவை செய்திட Anjaamal kenji nee sevai seythida யுத்தங்கள் நேர்ந்தது சித்தம் நிறைவேறுது Yuththangal naernthathu siththam niraivaeraுthu பக்தர் கூட்டங்கள் பரனையே தேடுது Pakthar koottangal paranaiyae thaeduthu சத்திய வசனமோ எங்குமே கேட்குது Saththiya vasanamo engumae kaetkuthu நித்திய ராஜ்யம் சேர்க்க ஒரே மனதாய் Niththiya raajyam serkka orae manathaay

Iththarai Mandharae Song Meaning

This is how you sleep
You will rise up and preach the gospel of Jesus

You will bow down to say the name of Jesus
You will dare even with the idea

Day has passed and night has come
The time of stumbling has come
Human hearts are deceitful
May you serve in the end times

The earth shook and famines came
Plagued by the treacherous mantra
Let him know that he has shelter
Don't be afraid to beg and serve

Wars are fought and wills are fulfilled
Crowds of devotees seek Lord
Truth is heard everywhere
One mind to add the eternal kingdom

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum