🏠 Lyrics Chords Bible

Itho Marathil Saaga - இதோ மரத்தில் சாக

இதோ மரத்தில் சாக

1 இதோ, மரத்தில் சாக
உன் ஜீவன் உனக்காக
பலியாம், லோகமே;
வாதை அடி பொல்லாப்பை
சகிக்கும் மா நாதனை
கண்ணோக்குங்கள், மாந்தர்களே.

2 இதோ, மா வேகத்தோடும்
வடியும் ரத்தம் ஓடும்
எல்லா இடத்திலும்
நல் நெஞ்சிலே துடிப்பும்
தவிப்பின்மேல் தவிப்பும்
வியாகுலத்தால் பெருகும்;

3 ஆர் உம்மைப் பட்சமான
கர்த்தா, இத்தன்மையான
வதைப்பாய் வாதித்தான்?
நீர் பாவம் செய்திலரே,
பொல்லாப்பை அறயீரே;
ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்?

4 ஆ! இதைச் செய்தேன் நானும்
என் அக்கிரமங்கள் தானும்,
கடற்கரை மணல்
அத்தன்மையாய்க் குவிந்த
என் பாதகங்கள் இந்த
வதைப்புக் காதி மூலங்கள்.

5 நானே கை கால் கட்டுண்டு
பாதாளத்தில் தள்ளுண்டு
கிடத்தல் நியாயமே
நானே முடிவில்லாமல்
சந்தோஷத்தைக் காணாமல்
வதைக்கப்படல் நீதியே.

6 நீரோ என்மேல் உண்டான
அழுத்தும் பாரமான
சுமை சுமக்கிறீரே;
ஆசீர்வதிக்க நீரே
போய்ச் சாபமாகிறீரே;
நான் தப்ப நீர் படுகிறீர்.

7 நீர் என் கடனைத் தீர்க்க
பிணையாய் என்னை மீட்க
மரத்தில் ஏறினீர்;
ஆ, சாந்தமான சிந்தை,
நீர் முள் முடியின் நிந்தை
எத் தீங்கையும் பொறுக்கிறீர்.

8 நான் சாவின் வாய்க்குத் தப்ப,
நீரே அதை நிரப்ப
அதில் விழுகிறீர்;
நான் நீங்க நீர் முன்னிற்பீர்,
நான் வாழ நீர் மரிப்பீர்,
அவ்வாறு என்னை நேசித்தீர்.

9 கர்த்தாவே, நீர் பகைக்கும்
பொல்லாப்பை என்றென்றைக்கும்
வெறுத்தரோசிப்பேன்;
என் இச்சையை நாள்தோறும்
ஆகாத சிந்தையோடும்
நான் சிலுவையில் அறைவேன்.

10 ஆ, உமது ஜெபமும்
அவஸ்தையும் தவமும்
கண்ணீருங் கிலேசமும்,
நான் செத்தால் பரலோக
சந்தோஷத்துக்குப் போக
வழித் துணைக்குதவவும்.

Itho Marathil Saaga - இதோ மரத்தில் சாக Lyrics in English

1 itho, maraththil saaka Un jeevan unakkaaka Paliyaam, lokamae; Vaathai ati pollaappai Sakikkum maa naathanai Kannnnokkungal, maantharkalae. 2 itho, maa vaekaththodum Vatiyum raththam odum Ellaa idaththilum Nal nenjilae thutippum Thavippinmael thavippum Viyaakulaththaal perukum; 3 aar ummaip patchamaana Karththaa, iththanmaiyaana Vathaippaay vaathiththaan? Neer paavam seythilarae, Pollaappai arayeerae; Aar inthak kaedunndaakkinaan? 4 aa! Ithaich seythaen naanum En akkiramangal thaanum, Kadarkarai manal Aththanmaiyaayk kuvintha En paathakangal intha Vathaippuk kaathi moolangal. 5 naanae kai kaal kattunndu Paathaalaththil thallunndu Kidaththal niyaayamae Naanae mutivillaamal Santhoshaththaik kaannaamal Vathaikkappadal neethiyae. 6 neero enmael unndaana Aluththum paaramaana Sumai sumakkireerae; Aaseervathikka neerae Poych saapamaakireerae; Naan thappa neer padukireer. 7 neer en kadanaith theerkka Pinnaiyaay ennai meetka Maraththil aerineer; Aa, saanthamaana sinthai, Neer mul mutiyin ninthai Eth theengaiyum poraுkkireer. 8 naan saavin vaaykkuth thappa, Neerae athai nirappa Athil vilukireer; Naan neenga neer munnirpeer, Naan vaala neer marippeer, Avvaaraு ennai naesiththeer. 9 karththaavae, neer pakaikkum Pollaappai ententaikkum Veraுththarosippaen; En ichchaைyai naalthoraுm Aakaatha sinthaiyodum Naan siluvaiyil araivaen. 10 aa, umathu jepamum Avasthaiyum thavamum Kannnneerung kilaesamum, Naan seththaal paraloka Santhoshaththukkup poka Valith thunnaikkuthavavum.

PowerPoint Presentation Slides for the song Itho Marathil Saaga - இதோ மரத்தில் சாக

by clicking the fullscreen button in the Top left. Or you can download Itho Marathil Saaga - இதோ மரத்தில் சாக PPT Itho Marathil Saaga PPT

1 இதோ, மரத்தில் சாக 1 itho, maraththil saaka உன் ஜீவன் உனக்காக Un jeevan unakkaaka பலியாம், லோகமே; Paliyaam, lokamae; வாதை அடி பொல்லாப்பை Vaathai ati pollaappai சகிக்கும் மா நாதனை Sakikkum maa naathanai கண்ணோக்குங்கள், மாந்தர்களே. Kannnnokkungal, maantharkalae. 2 இதோ, மா வேகத்தோடும் 2 itho, maa vaekaththodum வடியும் ரத்தம் ஓடும் Vatiyum raththam odum எல்லா இடத்திலும் Ellaa idaththilum நல் நெஞ்சிலே துடிப்பும் Nal nenjilae thutippum தவிப்பின்மேல் தவிப்பும் Thavippinmael thavippum வியாகுலத்தால் பெருகும்; Viyaakulaththaal perukum; 3 ஆர் உம்மைப் பட்சமான 3 aar ummaip patchamaana கர்த்தா, இத்தன்மையான Karththaa, iththanmaiyaana வதைப்பாய் வாதித்தான்? Vathaippaay vaathiththaan? நீர் பாவம் செய்திலரே, Neer paavam seythilarae, பொல்லாப்பை அறயீரே; Pollaappai arayeerae; ஆர் இந்தக் கேடுண்டாக்கினான்? Aar inthak kaedunndaakkinaan? 4 ஆ! இதைச் செய்தேன் நானும் 4 aa! Ithaich seythaen naanum என் அக்கிரமங்கள் தானும், En akkiramangal thaanum, கடற்கரை மணல் Kadarkarai manal அத்தன்மையாய்க் குவிந்த Aththanmaiyaayk kuvintha என் பாதகங்கள் இந்த En paathakangal intha வதைப்புக் காதி மூலங்கள். Vathaippuk kaathi moolangal. 5 நானே கை கால் கட்டுண்டு 5 naanae kai kaal kattunndu பாதாளத்தில் தள்ளுண்டு Paathaalaththil thallunndu கிடத்தல் நியாயமே Kidaththal niyaayamae நானே முடிவில்லாமல் Naanae mutivillaamal சந்தோஷத்தைக் காணாமல் Santhoshaththaik kaannaamal வதைக்கப்படல் நீதியே. Vathaikkappadal neethiyae. 6 நீரோ என்மேல் உண்டான 6 neero enmael unndaana அழுத்தும் பாரமான Aluththum paaramaana சுமை சுமக்கிறீரே; Sumai sumakkireerae; ஆசீர்வதிக்க நீரே Aaseervathikka neerae போய்ச் சாபமாகிறீரே; Poych saapamaakireerae; நான் தப்ப நீர் படுகிறீர். Naan thappa neer padukireer. 7 நீர் என் கடனைத் தீர்க்க 7 neer en kadanaith theerkka பிணையாய் என்னை மீட்க Pinnaiyaay ennai meetka மரத்தில் ஏறினீர்; Maraththil aerineer; ஆ, சாந்தமான சிந்தை, Aa, saanthamaana sinthai, நீர் முள் முடியின் நிந்தை Neer mul mutiyin ninthai எத் தீங்கையும் பொறுக்கிறீர். Eth theengaiyum poraுkkireer. 8 நான் சாவின் வாய்க்குத் தப்ப, 8 naan saavin vaaykkuth thappa, நீரே அதை நிரப்ப Neerae athai nirappa அதில் விழுகிறீர்; Athil vilukireer; நான் நீங்க நீர் முன்னிற்பீர், Naan neenga neer munnirpeer, நான் வாழ நீர் மரிப்பீர், Naan vaala neer marippeer, அவ்வாறு என்னை நேசித்தீர். Avvaaraு ennai naesiththeer. 9 கர்த்தாவே, நீர் பகைக்கும் 9 karththaavae, neer pakaikkum பொல்லாப்பை என்றென்றைக்கும் Pollaappai ententaikkum வெறுத்தரோசிப்பேன்; Veraுththarosippaen; என் இச்சையை நாள்தோறும் En ichchaைyai naalthoraுm ஆகாத சிந்தையோடும் Aakaatha sinthaiyodum நான் சிலுவையில் அறைவேன். Naan siluvaiyil araivaen. 10 ஆ, உமது ஜெபமும் 10 aa, umathu jepamum அவஸ்தையும் தவமும் Avasthaiyum thavamum கண்ணீருங் கிலேசமும், Kannnneerung kilaesamum, நான் செத்தால் பரலோக Naan seththaal paraloka சந்தோஷத்துக்குப் போக Santhoshaththukkup poka வழித் துணைக்குதவவும். Valith thunnaikkuthavavum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum