Isravelin Devanae - இஸ்ரவேலின் தேவனே
இஸ்ரவேலின் தேவனே
இஸ்ரவேலின் தேவனே
பரிசுத்த இராஜனே – 2
Chorus
உம்மை துதித்திடுவோம் ஆராதிப்போம்
உயர்த்திடுவோம் வல்லவரே – 2
Verse 1
தாயின் கருவிலே உருவாகும் முன்னே
பெயர் சொல்லி அழைத்தது நீர்தானய்யா – 2
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே
உயரத்தில் என்னை வைத்தவரே – 2
Verse 2
தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாக மாற்றினீரே – 2
இராஜாக்களோடு அமர செய்தீர்
ஆசாரியர்களும் ஆக்கினீரே – 2
Verse 3
சிறியவனை நீர் புழுதியிலிருந்து
தூக்கி எடுத்து வைத்தீரைய்யா – 2
வெட்கப்பட்ட இந்த தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியும் ஆக்கினீரே – 2
Bridge
உம்மையே நாங்கள் நம்பி உள்ளோம்
கைவிடாத எங்கள் தெய்வம் நீரே – 4
துதித்திடுவோம் ஆராதிப்போம்
உயர்த்திடுவோம் வல்லவரே – 4
Isravelin Dhevane – Isravelin Devanae Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Isravelin Dhevane – Isravelin Devanae
by clicking the fullscreen button in the Top left. Or you can download Isravelin Dhevane – Isravelin Devanae PPT Isravelin Devanae PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum