🏠 Lyrics Chords Bible

Isravele Isravele - இஸ்ரவேலே இஸ்ரவேலே

இஸ்ரவேலே இஸ்ரவேலே

பல்லவி
இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்
கலங்குகிறாய் திகைக்கிறாய் – 2
உனை காபேன் என்று சொன்னவர்
வாக்கு மாறாதவர் -2
அழைத்தவர் உன்னை நடத்துவார்
கலங்காதே நீ திகையாதே – 2

சரணம் I
இருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம்
தரவில்லையே -2
இருளை அகற்றி ஒளியாய் உன் முன்
நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ – 2

சரணம் II
காக்கும் தேவன் உன்னை தோளில்
சுமக்கவில்லையோ – 2
சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்து
உயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ
(உன் வாழ்வு செழிக்கவில்லையோ)

சரணம் III
செங்கடலை பிளந்து வழியை ஆயத்தம்
செய்யவில்லையோ – 2
எகிப்தின் சேனைகளை செங்கடலில் அமிழ்த்தி
கவிழ்க்கவில்லையோ உன்னை மீட்கவில்லையோ – 2

Isravele Isravele - இஸ்ரவேலே இஸ்ரவேலே Lyrics in English

Pallavi Isravaelae isravaelae nee aen Kalangukiraay thikaikkiraay – 2 Unai kaapaen entu sonnavar Vaakku maaraathavar -2 Alaiththavar unnai nadaththuvaar Kalangaathae nee thikaiyaathae – 2 Saranam I Irupuram karukkulla vaarththaiyaam pattaைyam Tharavillaiyae -2 Irulai akatti oliyaay un mun Nirkavillaiyo oli veesavillaiyo – 2 Saranam II Kaakkum Dhevan unnai tholil Sumakkavillaiyo – 2 Santhuruvin munnaal unnai apishaekaththu Uyarththavillaiyo Yesu nadaththakavillaiyo (un vaalvu selikkavillaiyo) Saranam III Sengadalai pilanthu valiyai aayaththam Seyyavillaiyo – 2 Ekipthin senaikalai sengadalil amilththi Kavilkkavillaiyo unnai meetkavillaiyo – 2

PowerPoint Presentation Slides for the song Isravele Isravele - இஸ்ரவேலே இஸ்ரவேலே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Isravele Isravele - இஸ்ரவேலே இஸ்ரவேலே PPT Isravele Isravele PPT

பல்லவி Pallavi இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன் Isravaelae isravaelae nee aen கலங்குகிறாய் திகைக்கிறாய் – 2 Kalangukiraay thikaikkiraay – 2 உனை காபேன் என்று சொன்னவர் Unai kaapaen entu sonnavar வாக்கு மாறாதவர் -2 Vaakku maaraathavar -2 அழைத்தவர் உன்னை நடத்துவார் Alaiththavar unnai nadaththuvaar கலங்காதே நீ திகையாதே – 2 Kalangaathae nee thikaiyaathae – 2 சரணம் I Saranam I இருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம் Irupuram karukkulla vaarththaiyaam pattaைyam தரவில்லையே -2 Tharavillaiyae -2 இருளை அகற்றி ஒளியாய் உன் முன் Irulai akatti oliyaay un mun நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ – 2 Nirkavillaiyo oli veesavillaiyo – 2 சரணம் II Saranam II காக்கும் தேவன் உன்னை தோளில் Kaakkum Dhevan unnai tholil சுமக்கவில்லையோ – 2 Sumakkavillaiyo – 2 சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்து Santhuruvin munnaal unnai apishaekaththu உயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ Uyarththavillaiyo Yesu nadaththakavillaiyo (உன் வாழ்வு செழிக்கவில்லையோ) (un vaalvu selikkavillaiyo) சரணம் III Saranam III செங்கடலை பிளந்து வழியை ஆயத்தம் Sengadalai pilanthu valiyai aayaththam செய்யவில்லையோ – 2 Seyyavillaiyo – 2 எகிப்தின் சேனைகளை செங்கடலில் அமிழ்த்தி Ekipthin senaikalai sengadalil amilththi கவிழ்க்கவில்லையோ உன்னை மீட்கவில்லையோ – 2 Kavilkkavillaiyo unnai meetkavillaiyo – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum