🏠 Lyrics Chords Bible

Isravaelin Thaevanai - இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை

இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை

இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை
துதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம்

Merry Merry Christmas
Happy Happy Happy Christmas – 2

1. இருளின் அதிகாரத்தினால் நாம்
அடிமைகளாயிருந்தோம்
அன்பின் குமாரன் தியாகத்தினால்
நாம் விடுதலையாக்கப்பட்டோம்
தம் அன்பின் ஜனத்திரளாக
நம்மை சேர்த்துக்கொண்டாரே
பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே
அன்பின் இலவச பரிசாக அளித்தாரே

2. சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர்
திருச்சபையின் தலையானார்
சகல பரிபூரணமும்
அவருக்குள் வாசமாகும்
ஆதியும் தற்சொரூபமும் அவரே
சமாதானம் தருபவரே
பூலோகம் மேலோகம் யாவுமே
ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே

Isravaelin Thaevanai Lyrics in English

Isravaelin thaevanai Yesu iraajan paalakanai Thuthipaaduvom avarai vaalththi thuthimalar thooviduvom Merry Merry Christmas Happy Happy Happy Christmas – 2 1. Irulin athikaaraththinaal naam Atimaikalaayirunthom Anpin kumaaran thiyaakaththinaal Naam viduthalaiyaakkappattaோm Tham anpin janaththiralaaka Nammai serththukkonndaarae Paava mannippu meetpu ellaamae Anpin ilavasa parisaaka aliththaarae 2. Sarva sirushtikkum munthinavar ThiruchSabaiyin thalaiyaanaar Sakala paripooranamum Avarukkul vaasamaakum Aathiyum tharsoroopamum avarae Samaathaanam tharupavarae Poolokam maelokam yaavumae Ontay innainthae vaalnthidum seekkiramae

PowerPoint Presentation Slides for the song Isravaelin Thaevanai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Isravaelin Thaevanai PPT

இஸ்ரவேலின் தேவனை இயேசு இராஜன் பாலகனை Isravaelin thaevanai Yesu iraajan paalakanai துதிபாடுவோம் அவரை வாழ்த்தி துதிமலர் தூவிடுவோம் Thuthipaaduvom avarai vaalththi thuthimalar thooviduvom Merry Merry Christmas Happy Happy Happy Christmas – 2 1. இருளின் அதிகாரத்தினால் நாம் 1. Irulin athikaaraththinaal naam அடிமைகளாயிருந்தோம் Atimaikalaayirunthom அன்பின் குமாரன் தியாகத்தினால் Anpin kumaaran thiyaakaththinaal நாம் விடுதலையாக்கப்பட்டோம் Naam viduthalaiyaakkappattaோm தம் அன்பின் ஜனத்திரளாக Tham anpin janaththiralaaka நம்மை சேர்த்துக்கொண்டாரே Nammai serththukkonndaarae பாவ மன்னிப்பு மீட்பு எல்லாமே Paava mannippu meetpu ellaamae அன்பின் இலவச பரிசாக அளித்தாரே Anpin ilavasa parisaaka aliththaarae 2. சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவர் 2. Sarva sirushtikkum munthinavar திருச்சபையின் தலையானார் ThiruchSabaiyin thalaiyaanaar சகல பரிபூரணமும் Sakala paripooranamum அவருக்குள் வாசமாகும் Avarukkul vaasamaakum ஆதியும் தற்சொரூபமும் அவரே Aathiyum tharsoroopamum avarae சமாதானம் தருபவரே Samaathaanam tharupavarae பூலோகம் மேலோகம் யாவுமே Poolokam maelokam yaavumae ஒன்றாய் இணைந்தே வாழ்ந்திடும் சீக்கிரமே Ontay innainthae vaalnthidum seekkiramae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum