🏠 Lyrics Chords Bible

Isaimalaiyil Thenkavi Poliyuthe - இசைமழையில் தேன்கவி பொழிந்தே

இசைமழையில் தேன்கவி பொழிந்தே

இசைமழையில் தேன்கவி பொழிந்தே
கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் – 2

1. வான்மலர்தான் இப்புவியினிலே
மலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்று
நமக்காய் பிறந்தார் பாசம்கொண்டு
வாழ்வின் மீட்பின் பாதை இதே

2. மாசற்றவர் நம் வாழ்வினிலே
மகிமையென்றே கண்டோமே இன்று
விடிவெள்ளியாக தேவபாலன்
தாழ்மை தாங்கி அவதரித்தார்

3. உலகம் என்னும் பெதஸ்தாவிலே
கரைதனில் பல ஆண்டுகளாய்
பாதை தெரியாதிருந்த நம்மை
வாழ வைக்க வந்துதித்தார்

Isaimalaiyil Thenkavi Poliyuthe Lyrics in English

Isaimalaiyil thaenkavi polinthae Karththar jeniththaar anpaay paadungal – 2 1. Vaanmalarthaan ippuviyinilae Malarnthittathae nam vaalvil intu Namakkaay piranthaar paasamkonndu Vaalvin meetpin paathai ithae 2. Maasattavar nam vaalvinilae Makimaiyente kanntoomae intu Vitivelliyaaka thaevapaalan Thaalmai thaangi avathariththaar 3. Ulakam ennum pethasthaavilae Karaithanil pala aanndukalaay Paathai theriyaathiruntha nammai Vaala vaikka vanthuthiththaar

PowerPoint Presentation Slides for the song Isaimalaiyil Thenkavi Poliyuthe

by clicking the fullscreen button in the Top left. Or you can download Isaimalaiyil Thenkavi Poliyuthe PPT

இசைமழையில் தேன்கவி பொழிந்தே Isaimalaiyil thaenkavi polinthae கர்த்தர் ஜெனித்தார் அன்பாய் பாடுங்கள் – 2 Karththar jeniththaar anpaay paadungal – 2 1. வான்மலர்தான் இப்புவியினிலே 1. Vaanmalarthaan ippuviyinilae மலர்ந்திட்டதே நம் வாழ்வில் இன்று Malarnthittathae nam vaalvil intu நமக்காய் பிறந்தார் பாசம்கொண்டு Namakkaay piranthaar paasamkonndu வாழ்வின் மீட்பின் பாதை இதே Vaalvin meetpin paathai ithae 2. மாசற்றவர் நம் வாழ்வினிலே 2. Maasattavar nam vaalvinilae மகிமையென்றே கண்டோமே இன்று Makimaiyente kanntoomae intu விடிவெள்ளியாக தேவபாலன் Vitivelliyaaka thaevapaalan தாழ்மை தாங்கி அவதரித்தார் Thaalmai thaangi avathariththaar 3. உலகம் என்னும் பெதஸ்தாவிலே 3. Ulakam ennum pethasthaavilae கரைதனில் பல ஆண்டுகளாய் Karaithanil pala aanndukalaay பாதை தெரியாதிருந்த நம்மை Paathai theriyaathiruntha nammai வாழ வைக்க வந்துதித்தார் Vaala vaikka vanthuthiththaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum