🏠 Lyrics Chords Bible

Irul Soolntha Lokaththil - இருள் சூழ்ந்த லோகத்தில்

இருள் சூழ்ந்த லோகத்தில்

இருள் சூழ்ந்த லோகத்தில்
இமைப் பொழுதும் தூங்காமல்
கண்மணிபோல என்னை
கர்த்தர் இயேசு காத்தாரே
கானங்களால் பாடுவேன்

அஞ்சிடேன் அஞ்சிடேன்
என் இயேசு என்னோடிருப்பதால்

மரணப் பள்ளத்தாக்கில்
நான் நடந்த வேளைகளில்
கர்த்தரே என்னோடிருந்து
தேற்றினார் தம் கோலினால்
பாத்திரம் நிரம்பி வழிய
ஆவியால் அபிஷேகித்தார் — அஞ்சிடேன்

அலைகள் படகின் மேல்
மோதியே ஆழ்த்தினாலும்
கடல்மேல் நடந்து வந்து
கர்த்தரே என்னைத் தூக்கினார்
அடல் நீக்கியவர்
அமைதிப் படுத்தினார் — அஞ்சிடேன்

Irul Soolntha Lokaththil Lyrics in English

Irul soolntha lokaththil Imaip poluthum thoongaamal Kannmannipola ennai Karththar Yesu kaaththaarae Kaanangalaal paaduvaen Anjitaen anjitaen En Yesu ennotiruppathaal Maranap pallaththaakkil Naan nadantha vaelaikalil Karththarae ennotirunthu Thaettinaar tham kolinaal Paaththiram nirampi valiya Aaviyaal apishaekiththaar — anjitaen Alaikal padakin mael Mothiyae aalththinaalum Kadalmael nadanthu vanthu Karththarae ennaith thookkinaar Adal neekkiyavar Amaithip paduththinaar — anjitaen

PowerPoint Presentation Slides for the song Irul Soolntha Lokaththil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Irul Soolntha Lokaththil PPT

இருள் சூழ்ந்த லோகத்தில் Irul soolntha lokaththil இமைப் பொழுதும் தூங்காமல் Imaip poluthum thoongaamal கண்மணிபோல என்னை Kannmannipola ennai கர்த்தர் இயேசு காத்தாரே Karththar Yesu kaaththaarae கானங்களால் பாடுவேன் Kaanangalaal paaduvaen அஞ்சிடேன் அஞ்சிடேன் Anjitaen anjitaen என் இயேசு என்னோடிருப்பதால் En Yesu ennotiruppathaal மரணப் பள்ளத்தாக்கில் Maranap pallaththaakkil நான் நடந்த வேளைகளில் Naan nadantha vaelaikalil கர்த்தரே என்னோடிருந்து Karththarae ennotirunthu தேற்றினார் தம் கோலினால் Thaettinaar tham kolinaal பாத்திரம் நிரம்பி வழிய Paaththiram nirampi valiya ஆவியால் அபிஷேகித்தார் — அஞ்சிடேன் Aaviyaal apishaekiththaar — anjitaen அலைகள் படகின் மேல் Alaikal padakin mael மோதியே ஆழ்த்தினாலும் Mothiyae aalththinaalum கடல்மேல் நடந்து வந்து Kadalmael nadanthu vanthu கர்த்தரே என்னைத் தூக்கினார் Karththarae ennaith thookkinaar அடல் நீக்கியவர் Adal neekkiyavar அமைதிப் படுத்தினார் — அஞ்சிடேன் Amaithip paduththinaar — anjitaen

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum