🏠 Lyrics Chords Bible

Iraththam Jeyam Iraththam Jeyam - இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் நமக்கு -இரத்தம்3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்4. நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் -இரத்தம்5. பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்பிள‌வுக‌ள் போக்கிடும் இரத்தம் ஜெயம்ஒப்புர‌வாக்கிடும் இரத்தம் ஜெயம்ஒரும‌ன‌மாக்கிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்6. குற்ற‌மில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்குறைக‌ளை போக்கிடும் இரத்தம் ஜெயம்விலையேற‌ப் பெற்ற‌ இரத்தம் ஜெயம்விண்ண‌க‌ம் ந‌ட‌த்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் நமக்கு -இரத்தம்3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்4. நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் -இரத்தம்5. பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்பிள‌வுக‌ள் போக்கிடும் இரத்தம் ஜெயம்ஒப்புர‌வாக்கிடும் இரத்தம் ஜெயம்ஒரும‌ன‌மாக்கிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்6. குற்ற‌மில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்குறைக‌ளை போக்கிடும் இரத்தம் ஜெயம்விலையேற‌ப் பெற்ற‌ இரத்தம் ஜெயம்விண்ண‌க‌ம் ந‌ட‌த்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்

1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் நமக்கு -இரத்தம்

3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

4. நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்
நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம்
நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

5. பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பிள‌வுக‌ள் போக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒப்புர‌வாக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒரும‌ன‌மாக்கிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

6. குற்ற‌மில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம்
குறைக‌ளை போக்கிடும் இரத்தம் ஜெயம்
விலையேற‌ப் பெற்ற‌ இரத்தம் ஜெயம்
விண்ண‌க‌ம் ந‌ட‌த்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம்

Iraththam Jeyam Iraththam Jeyam Lyrics in English

Iraththam jeyam iraththam jeyam Kalvaari Yesuvin iraththam jeyam Kaarunnya thaevanin iraththam jeyam 1. Ethiriyai thuraththidum iraththam jeyam Ennaalum sukam tharum iraththam jeyam Athikaaram thanthidum iraththam jeyam Athisayam seythidum iraththam jeyam -iraththam 2. Paavangal pokkidum iraththam jeyam Parisuththamaakkidum iraththam jeyam Saapangal neekkidum iraththam jeyam Samaathaanam thanthidum iraththam jeyam namakku -iraththam 3. Viduthalai tharukinta iraththam jeyam Vettimael vetti tharum iraththam jeyam Pelaveenam neekkidum iraththam jeyam Pelavaanaay maattidum iraththam jeyam -iraththam 4. Namakkaay parinthu paesum iraththam jeyam Naalthoraுm paathukaakkum iraththam jeyam Neethimaanaakkidum iraththam jeyam Niththiya jeevan tharum iraththam jeyam -iraththam 5. Pirivinai neekkidum iraththam jeyam Pila‌vuka‌l pokkidum iraththam jeyam Oppura‌vaakkidum iraththam jeyam Oruma‌na‌maakkidum iraththam jeyam -iraththam 6. Kutta‌millaa Yesuvin iraththam jeyam Kuraika‌lai pokkidum iraththam jeyam Vilaiyaera‌p petta‌ iraththam jeyam Vinnna‌ka‌m na‌da‌ththidum iraththam jeyam -iraththam

PowerPoint Presentation Slides for the song Iraththam Jeyam Iraththam Jeyam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iraththam Jeyam Iraththam Jeyam PPT

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம் Iraththam jeyam iraththam jeyam கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம் Kalvaari Yesuvin iraththam jeyam காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம் Kaarunnya thaevanin iraththam jeyam 1. எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம் 1. Ethiriyai thuraththidum iraththam jeyam எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் Ennaalum sukam tharum iraththam jeyam அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் Athikaaram thanthidum iraththam jeyam அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம் Athisayam seythidum iraththam jeyam -iraththam 2. பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம் 2. Paavangal pokkidum iraththam jeyam பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம் Parisuththamaakkidum iraththam jeyam சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம் Saapangal neekkidum iraththam jeyam சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம் நமக்கு -இரத்தம் Samaathaanam thanthidum iraththam jeyam namakku -iraththam 3. விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம் 3. Viduthalai tharukinta iraththam jeyam வெற்றிமேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம் Vettimael vetti tharum iraththam jeyam பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம் Pelaveenam neekkidum iraththam jeyam பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம் Pelavaanaay maattidum iraththam jeyam -iraththam 4. நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம் 4. Namakkaay parinthu paesum iraththam jeyam நாள்தோறும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம் Naalthoraுm paathukaakkum iraththam jeyam நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம் Neethimaanaakkidum iraththam jeyam நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் -இரத்தம் Niththiya jeevan tharum iraththam jeyam -iraththam 5. பிரிவினை நீக்கிடும் இரத்தம் ஜெயம் 5. Pirivinai neekkidum iraththam jeyam பிள‌வுக‌ள் போக்கிடும் இரத்தம் ஜெயம் Pila‌vuka‌l pokkidum iraththam jeyam ஒப்புர‌வாக்கிடும் இரத்தம் ஜெயம் Oppura‌vaakkidum iraththam jeyam ஒரும‌ன‌மாக்கிடும் இரத்தம் ஜெயம் -இரத்தம் Oruma‌na‌maakkidum iraththam jeyam -iraththam 6. குற்ற‌மில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம் 6. Kutta‌millaa Yesuvin iraththam jeyam குறைக‌ளை போக்கிடும் இரத்தம் ஜெயம் Kuraika‌lai pokkidum iraththam jeyam விலையேற‌ப் பெற்ற‌ இரத்தம் ஜெயம் Vilaiyaera‌p petta‌ iraththam jeyam விண்ண‌க‌ம் ந‌ட‌த்திடும் இரத்தம் ஜெயம் -இரத்தம் Vinnna‌ka‌m na‌da‌ththidum iraththam jeyam -iraththam

Iraththam Jeyam Iraththam Jeyam Song Meaning

Blood is victory Blood is victory
The blood of Calvary Jesus is victorious
The blood of the merciful God is victory

1. The blood that chases away the enemy is victory
Jayam is the blood that heals every day
Victory is the blood of power
Miraculous Blood Jayam -Blood

2. Victory is the blood that takes away sins
The sanctifying blood is victory
Victory is the blood that removes curses
The blood of peace is the blood of victory for us

3. Victory is the blood that gives liberation
Victory over victory is the blood of victory
Blood that removes weakness is Jayam
Belavanai changing blood is Jayam – blood

4. Namakai's intercessory blood is victory
Jayam is the daily protecting blood
The blood of righteousness is victorious
The blood that gives eternal life is Jayam -blood

5. Blood that removes division is victory
Victory is the blood that heals divisions
The comparing blood is Jayam
The unifying blood is Jayam – blood

6. The sinless blood of Jesus is victorious
Victory is the blood that overcomes defects
Precious blood is victory
Vinnakam conducts blood Jayam – blood

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum