🏠 Lyrics Chords Bible

Iranthorai Vaalavaikum Vallavar - இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்

இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்

இறந்தோரை வாழவைக்கும் வல்லவர்
எனக்குள் வந்து தங்கிவிட்டார்
இல்லாதவரை இருக்கசெய்யும் நல்லவர்
மனக்கண் திறந்துவிட்டார்
அல்லேலூயா ஆனந்தமே

1. செடியான கிறிஸ்துவோடு இணைந்து விட்டேன்
கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன்

2. பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன்
இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை

3. இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும்
நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன்

4. மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன்
ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன்

5. கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா
அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா

6. புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானே

துர்க்குணங்களை தீமைகள் தவிர்த்துவிட்டேன்

7. பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால்
பாவத்திற்கு அடிமையாக வாழ்வதில்லை

8. தூய ஆவி துணையாலே வாழ்கின்றவன்
ஆவிகாட்டும் நெறியிலே நடக்கின்றவன்

Iranthorai Vaalavaikum Vallavar Lyrics in English

Iranthorai vaalavaikkum vallavar Enakkul vanthu thangivittar Illaathavarai irukkaseyyum nallavar Manakkann thiranthuvittar Alleluya aananthamae 1. Setiyaana Kristhuvodu innainthu vittaேn Kotiyaaka avarukkaay padarnthiduvaen 2. Paavam saavu ivattinintu meetkappattavan Ini enakku thanndanai theerppae illai 3. YesuKristhu peyaraalum aaviyaalum Neethimaanaay kaluvappattu thooymaiyaanaen 4. Moolaikkallaam Kristhuvin mael kattappattavan Aavi thangum aalayamaay valarkintavan 5. Karththarin kaivaelaippaadu naan allavaa Avar saayal kaattum kannnnaati naan allavaa 6. Puthithaay pisainthu pulippillaa maavu naanae Thurkkunangalai theemaikal thavirththuvittaேn 7. Palaiya manithan siluvaiyilae araiyappattathaal Paavaththirku atimaiyaaka vaalvathillai 8. Thooya aavi thunnaiyaalae vaalkintavan Aavikaattum neriyilae nadakkintavan

PowerPoint Presentation Slides for the song Iranthorai Vaalavaikum Vallavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iranthorai Vaalavaikum Vallavar PPT

இறந்தோரை வாழவைக்கும் வல்லவர் Iranthorai vaalavaikkum vallavar எனக்குள் வந்து தங்கிவிட்டார் Enakkul vanthu thangivittar இல்லாதவரை இருக்கசெய்யும் நல்லவர் Illaathavarai irukkaseyyum nallavar மனக்கண் திறந்துவிட்டார் Manakkann thiranthuvittar அல்லேலூயா ஆனந்தமே Alleluya aananthamae 1. செடியான கிறிஸ்துவோடு இணைந்து விட்டேன் 1. Setiyaana Kristhuvodu innainthu vittaேn கொடியாக அவருக்காய் படர்ந்திடுவேன் Kotiyaaka avarukkaay padarnthiduvaen 2. பாவம் சாவு இவற்றினின்று மீட்கப்பட்டவன் 2. Paavam saavu ivattinintu meetkappattavan இனி எனக்கு தண்டனை தீர்ப்பே இல்லை Ini enakku thanndanai theerppae illai 3. இயேசுகிறிஸ்து பெயராலும் ஆவியாலும் 3. YesuKristhu peyaraalum aaviyaalum நீதிமானாய் கழுவப்பட்டு தூய்மையானேன் Neethimaanaay kaluvappattu thooymaiyaanaen 4. மூலைக்கல்லாம் கிறிஸ்துவின் மேல் கட்டப்பட்டவன் 4. Moolaikkallaam Kristhuvin mael kattappattavan ஆவி தங்கும் ஆலயமாய் வளர்கின்றவன் Aavi thangum aalayamaay valarkintavan 5. கர்த்தரின் கைவேலைப்பாடு நான் அல்லவா 5. Karththarin kaivaelaippaadu naan allavaa அவர் சாயல் காட்டும் கண்ணாடி நான் அல்லவா Avar saayal kaattum kannnnaati naan allavaa 6. புதிதாய் பிசைந்து புளிப்பில்லா மாவு நானே 6. Puthithaay pisainthu pulippillaa maavu naanae துர்க்குணங்களை தீமைகள் தவிர்த்துவிட்டேன் Thurkkunangalai theemaikal thavirththuvittaேn 7. பழைய மனிதன் சிலுவையிலே அறையப்பட்டதால் 7. Palaiya manithan siluvaiyilae araiyappattathaal பாவத்திற்கு அடிமையாக வாழ்வதில்லை Paavaththirku atimaiyaaka vaalvathillai 8. தூய ஆவி துணையாலே வாழ்கின்றவன் 8. Thooya aavi thunnaiyaalae vaalkintavan ஆவிகாட்டும் நெறியிலே நடக்கின்றவன் Aavikaattum neriyilae nadakkintavan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum