🏠 Lyrics Chords Bible

Iraivan Thantha Varththai - இறைவன் தந்த வார்த்தை

இறைவன் தந்த வார்த்தை

பல்லவி

இறைவன் தந்த வார்த்தை

இயேசுவின் வடிவானதே – அவர்

பேசும் எந்த சொல்லும்

வாழ்வின் வழியானதே

சரணங்கள்

1.  யாவீரு மகளான சிறுமியும்

    நாயீனூர் விதவையின் மைந்தனும்

    லாசரு எனும் ஓர் நண்பனும்

    உயிரோடு எழுந்திட உதவினார்

ஒளியும் வாய்மையும் இயேசுவே

வழியும் வாழ்வும் இயேசுவே  – இறைவன்

2.  தொழு நோய் கொடுமைகள் தீரவே

    அழிவின் பேய்கள் ஓடவே

    உடலின் குறைகள் மாறவே

    இறைவன் இயேசு உதவினார்

ஒளியும் வாய்மையும் இயேசுவே

வழியும் வாழ்வும் இயேசுவே  – இறைவன்

Iraivan Thantha Varththai Lyrics in English

Pallavi Iraivan thantha vaarththai Yesuvin vativaanathae – avar Paesum entha sollum Vaalvin valiyaanathae Saranangal 1.  Yaaveeru makalaana siraுmiyum     naayeenoor vithavaiyin mainthanum     laasaru enum or nannpanum     uyirodu elunthida uthavinaar Oliyum vaaymaiyum Yesuvae Valiyum vaalvum Yesuvae  – iraivan 2.  Tholu Nnoy kodumaikal theeravae     alivin paeykal odavae     udalin kuraikal maaravae     iraivan Yesu uthavinaar Oliyum vaaymaiyum Yesuvae Valiyum vaalvum Yesuvae  – iraivan

PowerPoint Presentation Slides for the song Iraivan Thantha Varththai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iraivan Thantha Varththai PPT

பல்லவி Pallavi இறைவன் தந்த வார்த்தை Iraivan thantha vaarththai இயேசுவின் வடிவானதே – அவர் Yesuvin vativaanathae – avar பேசும் எந்த சொல்லும் Paesum entha sollum வாழ்வின் வழியானதே Vaalvin valiyaanathae சரணங்கள் Saranangal 1.  யாவீரு மகளான சிறுமியும் 1.  Yaaveeru makalaana siraுmiyum நாயீனூர் விதவையின் மைந்தனும் naayeenoor vithavaiyin mainthanum லாசரு எனும் ஓர் நண்பனும் laasaru enum or nannpanum உயிரோடு எழுந்திட உதவினார் uyirodu elunthida uthavinaar ஒளியும் வாய்மையும் இயேசுவே Oliyum vaaymaiyum Yesuvae வழியும் வாழ்வும் இயேசுவே  – இறைவன் Valiyum vaalvum Yesuvae  – iraivan 2.  தொழு நோய் கொடுமைகள் தீரவே 2.  Tholu Nnoy kodumaikal theeravae அழிவின் பேய்கள் ஓடவே alivin paeykal odavae உடலின் குறைகள் மாறவே udalin kuraikal maaravae இறைவன் இயேசு உதவினார் iraivan Yesu uthavinaar ஒளியும் வாய்மையும் இயேசுவே Oliyum vaaymaiyum Yesuvae வழியும் வாழ்வும் இயேசுவே  – இறைவன் Valiyum vaalvum Yesuvae  – iraivan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum