🏠 Lyrics Chords Bible

Iraivan Inaitha Irumanamam - இறைவன் இணைத்த இருமணமாம்

இறைவன் இணைத்த இருமணமாம்

இறைவன் இணைத்த இருமணமாம் – Iraivan Inaitha Irumanamam

இறைவன் இணைத்த இருமணமாம் – இது
இயேசு அருளிய திருமணமாம்
திருமணம் யாவும் தேவனின் பரிசு
திகையாதே இனி கர்த்தரின் பொறுப்பு

மறைநூல் என்னும் வேதத்தை படிக்க
மறவாதே என்றும் மறவாதே
கறையில்லா வாழ்க்கை இனிதாகும்
கர்த்தரின் பார்வைக்கு நலமாகும்

பத்துக்கட்டளை வழிநடந்தாலே
மலர்ந்திடுமே இன்பம் தொடர்ந்திடுமே
ஜெபமே ஜெயம் அதை மறவாதே
அதை தினமும் ஜெபித்திட மறவாதே

திருமணம் என்றால் ஒருமணம் தானே
இருமனம் கலந்து இனிதுடன் வாழ்க
கரும்பென இனிப்பது வாழ்வாகும் – நாம்
கர்த்தரில் வாழ்வது உயர்வாகும்

இறைவன் இணைத்த இருமணமாம் - Iraivan Inaitha Irumanamam Lyrics in English

Iraivan innaiththa irumanamaam – Iraivan Inaitha Irumanamam Iraivan innaiththa irumanamaam – ithu Yesu aruliya thirumanamaam Thirumanam yaavum thaevanin parisu Thikaiyaathae ini karththarin poraுppu Marainool ennum vaethaththai patikka Maravaathae entum maravaathae Karaiyillaa vaalkkai inithaakum Karththarin paarvaikku nalamaakum Paththukkattalai valinadanthaalae Malarnthidumae inpam thodarnthidumae Jepamae jeyam athai maravaathae Athai thinamum jepiththida maravaathae Thirumanam ental orumanam thaanae Irumanam kalanthu inithudan vaalka Karumpena inippathu vaalvaakum – naam Karththaril vaalvathu uyarvaakum

PowerPoint Presentation Slides for the song இறைவன் இணைத்த இருமணமாம் - Iraivan Inaitha Irumanamam

by clicking the fullscreen button in the Top left. Or you can download இறைவன் இணைத்த இருமணமாம் - Iraivan Inaitha Irumanamam PPT Iraivan Inaitha Irumanamam PPT

இறைவன் இணைத்த இருமணமாம் – Iraivan Inaitha Irumanamam Iraivan innaiththa irumanamaam – Iraivan Inaitha Irumanamam இறைவன் இணைத்த இருமணமாம் – இது Iraivan innaiththa irumanamaam – ithu இயேசு அருளிய திருமணமாம் Yesu aruliya thirumanamaam திருமணம் யாவும் தேவனின் பரிசு Thirumanam yaavum thaevanin parisu திகையாதே இனி கர்த்தரின் பொறுப்பு Thikaiyaathae ini karththarin poraுppu மறைநூல் என்னும் வேதத்தை படிக்க Marainool ennum vaethaththai patikka மறவாதே என்றும் மறவாதே Maravaathae entum maravaathae கறையில்லா வாழ்க்கை இனிதாகும் Karaiyillaa vaalkkai inithaakum கர்த்தரின் பார்வைக்கு நலமாகும் Karththarin paarvaikku nalamaakum பத்துக்கட்டளை வழிநடந்தாலே Paththukkattalai valinadanthaalae மலர்ந்திடுமே இன்பம் தொடர்ந்திடுமே Malarnthidumae inpam thodarnthidumae ஜெபமே ஜெயம் அதை மறவாதே Jepamae jeyam athai maravaathae அதை தினமும் ஜெபித்திட மறவாதே Athai thinamum jepiththida maravaathae திருமணம் என்றால் ஒருமணம் தானே Thirumanam ental orumanam thaanae இருமனம் கலந்து இனிதுடன் வாழ்க Irumanam kalanthu inithudan vaalka கரும்பென இனிப்பது வாழ்வாகும் – நாம் Karumpena inippathu vaalvaakum – naam கர்த்தரில் வாழ்வது உயர்வாகும் Karththaril vaalvathu uyarvaakum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum