🏠 Lyrics Chords Bible

Iraiva Unthan Paatham Varugindren - இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்

இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்

இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காகத் தருகின்றேன் (2)
மலர்களில் விழுந்து மணமென நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காகத் தருகின்றேன்

1. பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன் (2)
விழுந்தவரைத் தூக்கிடுவேன் இங்கு
நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காகத் தருகின்றேன்

2. இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன கையில்
இருப்பதைக் கொடுப்பதே இன்பமென்றாய் (2)
பலியை அல்ல இரக்கத்தையே என்னில்
விரும்புகின்ற இறைமகனே
உன்னைப்போல் நானும் உருவாகிட – இறைவா

Iraiva Unthan Paatham Varugindren Lyrics in English

Iraivaa unthan paatham varukinten Ennaiyae unakkaakath tharukinten (2) Malarkalil vilunthu manamena nulainthu Kaattinil kalanthu kanivodu panninthu Iraivaa unthan paatham varukinten Ennaiyae unakkaakath tharukinten 1. Pasi ullorkku unavaaka naaniruppaen Utai illaatha eliyorkku utaiyalippaen (2) Vilunthavaraith thookkiduvaen ingu Nalinthavarin thunnaiyiruppaen Ithuvae naan tharum kaannikkaiyae Iraivaa unthan paatham varukinten Ennaiyae unakkaakath tharukinten 2. Iruppavar koduppathil inpamenna kaiyil Iruppathaik koduppathae inpamentay (2) Paliyai alla irakkaththaiyae ennil Virumpukinta iraimakanae Unnaippol naanum uruvaakida – iraivaa

PowerPoint Presentation Slides for the song Iraiva Unthan Paatham Varugindren

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iraiva Unthan Paatham Varugindren PPT

இறைவா உந்தன் பாதம் வருகின்றேன் Iraivaa unthan paatham varukinten என்னையே உனக்காகத் தருகின்றேன் (2) Ennaiyae unakkaakath tharukinten (2) மலர்களில் விழுந்து மணமென நுழைந்து Malarkalil vilunthu manamena nulainthu காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து Kaattinil kalanthu kanivodu panninthu இறைவா உந்தன் பாதம் வருகின்றேன் Iraivaa unthan paatham varukinten என்னையே உனக்காகத் தருகின்றேன் Ennaiyae unakkaakath tharukinten 1. பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன் 1. Pasi ullorkku unavaaka naaniruppaen உடை இல்லாத எளியோர்க்கு உடையளிப்பேன் (2) Utai illaatha eliyorkku utaiyalippaen (2) விழுந்தவரைத் தூக்கிடுவேன் இங்கு Vilunthavaraith thookkiduvaen ingu நலிந்தவரின் துணையிருப்பேன் Nalinthavarin thunnaiyiruppaen இதுவே நான் தரும் காணிக்கையே Ithuvae naan tharum kaannikkaiyae இறைவா உந்தன் பாதம் வருகின்றேன் Iraivaa unthan paatham varukinten என்னையே உனக்காகத் தருகின்றேன் Ennaiyae unakkaakath tharukinten 2. இருப்பவர் கொடுப்பதில் இன்பமென்ன கையில் 2. Iruppavar koduppathil inpamenna kaiyil இருப்பதைக் கொடுப்பதே இன்பமென்றாய் (2) Iruppathaik koduppathae inpamentay (2) பலியை அல்ல இரக்கத்தையே என்னில் Paliyai alla irakkaththaiyae ennil விரும்புகின்ற இறைமகனே Virumpukinta iraimakanae உன்னைப்போல் நானும் உருவாகிட – இறைவா Unnaippol naanum uruvaakida – iraivaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum