🏠 Lyrics Chords Bible

Iraajanae Um Varukaikkaana - விழித்திருந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்

விழித்திருந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்

விழித்திருந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்

இராஜனே உம் வருகைக்கான
காலக்குறிகள் தெரிகின்றன
இயேசுவே! நீர் வரும்போது
விழித்திருந்தவர்கள்
கொடுத்து வைத்தவர்கள்
வாரும் இயேசு வாரும்
வாரும் விரைந்து வாரும்
   
1. மரித்து உயிர்த்தவர் இன்று வருகின்றார்
என்ற நினைவுடன் தாபரிப்போம்!
மங்கள நாள் விடியும் காலை
ஏங்கும் கன்னியாய் காத்திருப்போம்!
  
2. செல்வம் எங்கோää உள்ளம் அங்கே
என்ற உண்மையை மனதில் கொள்வோமே!
விண்ணுக்குரிய மகிமை வாழ்வை
மண்ணிலே நாம் நடத்தி முடிப்போம்!
   
3. மயக்கும் உலகம் அமிழ்த்தும் மோகம்
எதிரியவனின் பொறிகள் என்போம்!
விழித்து எதிர்த்தும் விலகிவாழ்ந்தும்
வஞ்சகன் மேல் வெற்றி பெறுவோம்!
    
4. தூய உள்ளம் தூய சிந்தை
காலமெல்லாம் அணிந்திருப்போம்!
ஜோதிமங்காமல் வாழ்ந்திருந்து
தேவ இராஜியம் பெருக உழைப்போம்!
 
5. உண்மையோடு கடமை முடித்தோர்
இன்றும் என்றும் உயர்த்தப்படுவார்!
ஜெபித்தும் உழைத்தும் சிலுவை சுமந்தோர்
தேவ வருகையில் பலனடைவார்!

Iraajanae Um Varukaikkaana Lyrics in English

Viliththirunthavarkal koduththu vaiththavarkal Iraajanae um varukaikkaana Kaalakkurikal therikintana Yesuvae! Neer varumpothu Viliththirunthavarkal Koduththu vaiththavarkal Vaarum Yesu vaarum Vaarum virainthu vaarum 1. Mariththu uyirththavar intu varukintar Enta ninaivudan thaaparippom! Mangala naal vitiyum kaalai Aengum kanniyaay kaaththiruppom! 2. Selvam engaோää ullam angae Enta unnmaiyai manathil kolvomae! Vinnnukkuriya makimai vaalvai Mannnnilae naam nadaththi mutippom! 3. Mayakkum ulakam amilththum mokam Ethiriyavanin porikal enpom! Viliththu ethirththum vilakivaalnthum Vanjakan mael vetti peraுvom! 4. Thooya ullam thooya sinthai Kaalamellaam anninthiruppom! Jothimangaamal vaalnthirunthu Thaeva iraajiyam peruka ulaippom! 5. Unnmaiyodu kadamai mutiththor Intum entum uyarththappaduvaar! Jepiththum ulaiththum siluvai sumanthor Thaeva varukaiyil palanataivaar!

PowerPoint Presentation Slides for the song Iraajanae Um Varukaikkaana

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iraajanae Um Varukaikkaana PPT

விழித்திருந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் Viliththirunthavarkal koduththu vaiththavarkal இராஜனே உம் வருகைக்கான Iraajanae um varukaikkaana காலக்குறிகள் தெரிகின்றன Kaalakkurikal therikintana இயேசுவே! நீர் வரும்போது Yesuvae! Neer varumpothu விழித்திருந்தவர்கள் Viliththirunthavarkal கொடுத்து வைத்தவர்கள் Koduththu vaiththavarkal வாரும் இயேசு வாரும் Vaarum Yesu vaarum வாரும் விரைந்து வாரும் Vaarum virainthu vaarum 1. மரித்து உயிர்த்தவர் இன்று வருகின்றார் 1. Mariththu uyirththavar intu varukintar என்ற நினைவுடன் தாபரிப்போம்! Enta ninaivudan thaaparippom! மங்கள நாள் விடியும் காலை Mangala naal vitiyum kaalai ஏங்கும் கன்னியாய் காத்திருப்போம்! Aengum kanniyaay kaaththiruppom! 2. செல்வம் எங்கோää உள்ளம் அங்கே 2. Selvam engaோää ullam angae என்ற உண்மையை மனதில் கொள்வோமே! Enta unnmaiyai manathil kolvomae! விண்ணுக்குரிய மகிமை வாழ்வை Vinnnukkuriya makimai vaalvai மண்ணிலே நாம் நடத்தி முடிப்போம்! Mannnnilae naam nadaththi mutippom! 3. மயக்கும் உலகம் அமிழ்த்தும் மோகம் 3. Mayakkum ulakam amilththum mokam எதிரியவனின் பொறிகள் என்போம்! Ethiriyavanin porikal enpom! விழித்து எதிர்த்தும் விலகிவாழ்ந்தும் Viliththu ethirththum vilakivaalnthum வஞ்சகன் மேல் வெற்றி பெறுவோம்! Vanjakan mael vetti peraுvom! 4. தூய உள்ளம் தூய சிந்தை 4. Thooya ullam thooya sinthai காலமெல்லாம் அணிந்திருப்போம்! Kaalamellaam anninthiruppom! ஜோதிமங்காமல் வாழ்ந்திருந்து Jothimangaamal vaalnthirunthu தேவ இராஜியம் பெருக உழைப்போம்! Thaeva iraajiyam peruka ulaippom! 5. உண்மையோடு கடமை முடித்தோர் 5. Unnmaiyodu kadamai mutiththor இன்றும் என்றும் உயர்த்தப்படுவார்! Intum entum uyarththappaduvaar! ஜெபித்தும் உழைத்தும் சிலுவை சுமந்தோர் Jepiththum ulaiththum siluvai sumanthor தேவ வருகையில் பலனடைவார்! Thaeva varukaiyil palanataivaar!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum