Chords
🏠 Lyrics Chords Bible

Iraṭchakar vantatal iraṭchippum - இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததேமன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே

இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததேமன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே

இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே
மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே
இம்மானுவேல் தேவன் நம்மோடு

பகலிலே மேக ஸ்தம்பமாய்
இரவிலே அக்கினி ஸ்தம்பமாய்
முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும்
மேய்ப்பனாய்

ஆறுகள் நான் கடக்கையில்
அக்கினி நான் நடக்கையில்
என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே
என்னை என்றும் காக்க நேசர் என்னோடே

அல்லேலூயா அவர் இம்மானுவேல்
இம்மானுவேல் என் தேசத்தோடே
இம்மானுவேல் என் குடும்பத்தோடே

Iraṭchakar vantatal iraṭchippum Lyrics in English

Iratchakar vanthathaal iratchippum vanthathae Mannippum kitaiththathae maraுvaalvum kitaiththathae Mannippum kitaiththathae maraுvaalvum piranthathae Immaanuvael Dhevan nammodu Pakalilae maeka sthampamaay Iravilae akkini sthampamaay Mun sellum thoothanaay valinadaththum Maeyppanaay Aaraுkal naan kadakkaiyil Akkini naan nadakkaiyil Ennai thookki sumakka thakappan ennotae Ennai entum kaakka naesar ennotae Alleluya avar immaanuvael Immaanuvael en thaesaththotae Immaanuvael en kudumpaththotae

PowerPoint Presentation Slides for the song Iraṭchakar vantatal iraṭchippum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Iraṭchakar vantatal iraṭchippum PPT

இரட்சகர் வந்ததால் இரட்சிப்பும் வந்ததே Iratchakar vanthathaal iratchippum vanthathae மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் கிடைத்ததே Mannippum kitaiththathae maraுvaalvum kitaiththathae மன்னிப்பும் கிடைத்ததே மறுவாழ்வும் பிறந்ததே Mannippum kitaiththathae maraுvaalvum piranthathae இம்மானுவேல் தேவன் நம்மோடு Immaanuvael Dhevan nammodu பகலிலே மேக ஸ்தம்பமாய் Pakalilae maeka sthampamaay இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் Iravilae akkini sthampamaay முன் செல்லும் தூதனாய் வழிநடத்தும் Mun sellum thoothanaay valinadaththum மேய்ப்பனாய் Maeyppanaay ஆறுகள் நான் கடக்கையில் Aaraுkal naan kadakkaiyil அக்கினி நான் நடக்கையில் Akkini naan nadakkaiyil என்னை தூக்கி சுமக்க தகப்பன் என்னோடே Ennai thookki sumakka thakappan ennotae என்னை என்றும் காக்க நேசர் என்னோடே Ennai entum kaakka naesar ennotae அல்லேலூயா அவர் இம்மானுவேல் Alleluya avar immaanuvael இம்மானுவேல் என் தேசத்தோடே Immaanuvael en thaesaththotae இம்மானுவேல் என் குடும்பத்தோடே Immaanuvael en kudumpaththotae

Iraṭchakar vantatal iraṭchippum Song Meaning

Salvation came because the Savior came
There is forgiveness and rehabilitation
Forgiveness is found and rehabilitation is born
Immanuel God is with us

Cloudy during the day
At night, the fire stopped
Leading as a messenger
Shepherd

As I cross the rivers
Fire as I walk
Father is with me to carry me
Nasser is with me to protect me forever

Alleluia he is Emmanuel
Emmanuel with my country
Emmanuel with my family

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum