Chords
🏠 Lyrics Chords Bible

Ippothum Eppothum - இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்

இப்போதும்  எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம்

துதிபலி அது சுகந்த வாசனை
நன்றி பலி அது உகந்த காணிக்கை

எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
தேவனின் கிருபையே பிரசன்னமானீரே
   
    துதிக்கிறேன் தூயவரே
    போற்றுகிறேன் புண்ணியரே

தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள்
வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே

நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா

தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு
இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்

சொந்த மகனாக தூய்மையாக்கிடவே
உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே

மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்
இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்

நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால்
நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக

Ippothum eppothum Lyrics in English

Ippothum  eppothum ellaavattirkaakavum Thanthaiyaam kadavulukku thuthipali seluththiduvom Thuthipali athu sukantha vaasanai Nanti pali athu ukantha kaannikkai Ellaa manitharukkum iratchippu tharukinta Thaevanin kirupaiyae pirasannamaaneerae Thuthikkiraேn thooyavarae Pottaுkiraேn punnnniyarae Theeya naattangal ulakusaarnthavaikal Veraுkkach seytheerae vettiyum thantheerae Nerikaedu anaiththinintum meetpu thantheerayyaa Narseyal seyvatharku aarvam thantheerayyaa Thaeva pakthiyudan, thelintha puththiyodu Immaiyil vaalvatharku payirsi tharukinteer Sontha makanaaka thooymaiyaakkidavae Ummaiyae paliyaaka oppataiththeer siluvaiyilae Maraுjenma mulukkinaalum puthithaakkum aaviyaalum Iratchiththuk kaluvineerae mikuntha irakkaththinaal Neethimaan aakkineerae umathu kirupaiyinaal Niththiya jeevan thantheerae nirantharap parisaaka

PowerPoint Presentation Slides for the song Ippothum eppothum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ippothum eppothum PPT Ippothum Eppothum PPT

இப்போதும்  எப்போதும் எல்லாவற்றிற்காகவும் Ippothum  eppothum ellaavattirkaakavum தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடுவோம் Thanthaiyaam kadavulukku thuthipali seluththiduvom துதிபலி அது சுகந்த வாசனை Thuthipali athu sukantha vaasanai நன்றி பலி அது உகந்த காணிக்கை Nanti pali athu ukantha kaannikkai எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற Ellaa manitharukkum iratchippu tharukinta தேவனின் கிருபையே பிரசன்னமானீரே Thaevanin kirupaiyae pirasannamaaneerae துதிக்கிறேன் தூயவரே Thuthikkiraேn thooyavarae போற்றுகிறேன் புண்ணியரே Pottaுkiraேn punnnniyarae தீய நாட்டங்கள் உலகுசார்ந்தவைகள் Theeya naattangal ulakusaarnthavaikal வெறுக்கச் செய்தீரே வெற்றியும் தந்தீரே Veraுkkach seytheerae vettiyum thantheerae நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா Nerikaedu anaiththinintum meetpu thantheerayyaa நற்செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா Narseyal seyvatharku aarvam thantheerayyaa தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு Thaeva pakthiyudan, thelintha puththiyodu இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர் Immaiyil vaalvatharku payirsi tharukinteer சொந்த மகனாக தூய்மையாக்கிடவே Sontha makanaaka thooymaiyaakkidavae உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே Ummaiyae paliyaaka oppataiththeer siluvaiyilae மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும் Maraுjenma mulukkinaalum puthithaakkum aaviyaalum இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால் Iratchiththuk kaluvineerae mikuntha irakkaththinaal நீதிமான் ஆக்கினீரே உமது கிருபையினால் Neethimaan aakkineerae umathu kirupaiyinaal நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக Niththiya jeevan thantheerae nirantharap parisaaka

Ippothum eppothum Song Meaning

For now and forever
Let us praise God the Father

Praise is the sweet smell
A thank offering is the perfect offering

Gives salvation to all people
God's grace is present

Praise be to the pure one
Appreciate it, my lord

Evil desires are worldly
You made me hate and gave me victory

God is the deliverance from all evil
Are you interested in doing good?

With godly devotion and clear intellect
You are training to live in this world

To make him pure as his own son
You gave yourself as a sacrifice on the cross

Through regeneration and a renewing spirit
You saved and washed with great mercy

You are righteous because of your grace
Eternal life is your eternal gift

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar