Intru Namakaga Piranthullar - இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவர் மெசியாவார் (2)
1. ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள்-2
புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் -2
நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் -2
2. வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் -2
கடலும் அதில் வாழும் யாவையுமே
ஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (2)
வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் -2
Intru Namakaga Piranthullar - இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Intru Namakaga Piranthullar - இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
by clicking the fullscreen button in the Top left. Or you can download Intru Namakaga Piranthullar - இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் PPT Intru Namakaga Piranthullar PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum